விக்ரமின் ‘தங்கலான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது….
டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த… Read More »விக்ரமின் ‘தங்கலான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது….