விதார்த் -சுவேதா நடிக்கும் ‘லாந்தர்’ படம்… சஸ்பென்ஸ் திரில்லர்…
திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரான பத்ரி தனது எம் சினிமா பேனரில் தயாரிக்க சாஜிசலீம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘லாந்தர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விதார்த், சுவேதா டோரத்தி,விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் பல முன்னனி… Read More »விதார்த் -சுவேதா நடிக்கும் ‘லாந்தர்’ படம்… சஸ்பென்ஸ் திரில்லர்…