தமிழகம்
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது
சேலம் மாவட்டம், ஆத்தூர் துலுக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் குமரேசன் (56). இவர் புதிதாக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டுமனை கூட்டு பட்டாவாக இருப்பதால், தனி பட்டாவாக பெயர் மாற்ற ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில்… Read More »பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது
மனைவியின் வளைகாப்புக்கு வந்த வாலிபர் கார் மோதி பலி
திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரி. இவரது மனைவி மகாலெட்சுமி. இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு முத்துலாபுரத்தை சேர்ந்தவர். கர்ப்பிணியான மகாலெட்சுமிக்கு சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக… Read More »மனைவியின் வளைகாப்புக்கு வந்த வாலிபர் கார் மோதி பலி
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஹால் டிக்கெட்டுகள், www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்திற்கான இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. விண்ணப்பதாரர்கள்… Read More »டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
தலைவரான நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்தனும்- விஜய்க்கு ஐகோர்ட் அட்வைஸ்
தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும்… Read More »தலைவரான நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்தனும்- விஜய்க்கு ஐகோர்ட் அட்வைஸ்
தமிழகத்தில் இன்று திருச்சி உட்பட 21 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய… Read More »தமிழகத்தில் இன்று திருச்சி உட்பட 21 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர்தான்..சென்னைக்கே டிடிவி வந்தார்… ஈபிஎஸ்
அமித்ஷாவை சந்தித்தபின் ஈபிஎஸ் முகத்தை மூடியபடி வந்ததாக விமர்சனம் எழுந்தநிலையில் சேலம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது…. என் டில்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. கைக்குட்டையால் முகத்தை… Read More »ஜெயலலிதா மறைவிற்கு பின்னர்தான்..சென்னைக்கே டிடிவி வந்தார்… ஈபிஎஸ்
`EVM-ல் வேட்பாளர்களின் போட்டோக்கள்’– தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களை முதன்முறையாக சேர்க்கும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, 2025-ஆம் ஆண்டு பிஹார் சட்டமன்றத் தேர்தலில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »`EVM-ல் வேட்பாளர்களின் போட்டோக்கள்’– தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கூடிக் கலையும் கூட்டமல்ல- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று கொட்டும் மழையிலும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழா, திமுகவின் கொள்கைக் கூட்டமாக, கூடிக் கலையும் சாதாரண… Read More »கூடிக் கலையும் கூட்டமல்ல- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
பனை மரங்கள் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம்… தமிழக அரசு
பனை மரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம். பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். பனை… Read More »பனை மரங்கள் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம்… தமிழக அரசு