Skip to content

தமிழகம்

கரூர் பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு உரூஸ் ஊர்வலம்…

பள்ளப்பட்டியில் 265- ஆம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சந்தனக்கூடு ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ்… Read More »கரூர் பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு உரூஸ் ஊர்வலம்…

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை  மாலை  6.30 மணிக்கு, தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில்  நடைபெறும் இந்த கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை… Read More »தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடக்கிறது

அரியலூர்… கல்லங்குறிச்சி கலியுகப் பெருமாள் ஏகாந்த சேவை… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர்… கல்லங்குறிச்சி கலியுகப் பெருமாள் ஏகாந்த சேவை… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

கரூரில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி, கிரசர்கள் வேலை நிறுத்தம்…..

தமிழக அரசின் புதிய கல்குவாரி நில வரி விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடக்கும் வேலைநிறுத்தம் எதிரொலி – கரூரில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி, கிரசர்கள் வேலை நிறுத்தம், இதனால் கட்டுமான பொருட்களுக்கான… Read More »கரூரில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி, கிரசர்கள் வேலை நிறுத்தம்…..

TNTSC திருச்சி மண்டல பொதுமேலாளர் உள்பட 23 பேர் அதிரடி மாற்றம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.   விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி வந்த பொது மேலாளர் சதீஸ்குமார் அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) திருச்சி… Read More »TNTSC திருச்சி மண்டல பொதுமேலாளர் உள்பட 23 பேர் அதிரடி மாற்றம்

மின்சாரம் தாக்கி +2 மாணவன் பலி…. சென்னையில் பரிதாபம்..

சென்னை பெரவள்ளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் உயிரிழந்துள்ளார். பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ள மாணவன் அஜய் பால் (17), நள்ளிரவில் கழிவறைக்குச் செல்ல ஸ்விட்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார். மூச்சு… Read More »மின்சாரம் தாக்கி +2 மாணவன் பலி…. சென்னையில் பரிதாபம்..

பள்ளி பிள்ளைகள் இடையே பரவும் வன்முறை கலாச்சாரம்… திருமா., கவலை

பள்ளிப் பிள்ளைகளிடையே பரவும் வன்முறை கலாச்சாரம் பெரும் கவலையளிக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு… Read More »பள்ளி பிள்ளைகள் இடையே பரவும் வன்முறை கலாச்சாரம்… திருமா., கவலை

காட்டு யானை தாக்கி 2 பேர் பலி…

வால்பாறை சாலக்குடி இடையே உள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அப்பகுதியில் உள்ள வஞ்சிக்கோடு பழங்குடி கிராமத்தில் சில குடும்பத்தினர் வசிக்கின்றனர். காட்டு விளை பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று வீட்டிற்கு திரும்பாத… Read More »காட்டு யானை தாக்கி 2 பேர் பலி…

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

கரூர், தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு சித்திரை மாத விசாக அபிஷேகம். சித்திரை மாத விசாகத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி…. மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூரில் உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு… Read More »உதவித்தொகை உயர்த்தி தரக்கோரி…. மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!