மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி… Read More »மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை