Skip to content

தமிழகம்

என் வெற்றி வாக்குசாவடி.. முதல்வர் தலைமையில் திமுக பயிற்சி கூட்டம்

  • by Authour

தமிழ்நாட்டிற்கு அனைத்து வகைகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜகவை தொடர்ந்து எதித்துப் போராடி தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி வருகிறது திமுக. பாஜக தமிழ்நாட்டிற்கு செய்துள்ள வஞ்சகங்களைச் சுட்டிகாட்டி ஏற்கனவே ‘ஓரணியில் தமிழ்நாடு’… Read More »என் வெற்றி வாக்குசாவடி.. முதல்வர் தலைமையில் திமுக பயிற்சி கூட்டம்

சிலிண்டரை தூக்கி சென்ற திருடர்கள்…பொதுமக்கள் அச்சம்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகள் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சக் கணக்கான… Read More »சிலிண்டரை தூக்கி சென்ற திருடர்கள்…பொதுமக்கள் அச்சம்

வங்கக்கடலில் மையம் கொண்ட ‘மோன்தா’ புயல்.. தீவிரப் புயலாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா’ புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்றது. மசூலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 190 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து… Read More »வங்கக்கடலில் மையம் கொண்ட ‘மோன்தா’ புயல்.. தீவிரப் புயலாக வலுப்பெற்றது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

தமிழகத்தில் இன்று தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 குறைவு

அரியலூரில் சூரணை வதம் செய்த வேலன்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள… Read More »அரியலூரில் சூரணை வதம் செய்த வேலன்… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரையிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்

மதுரையில் இருந்து 160 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு கிளம்பி பயணித்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம்… Read More »மதுரையிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்

நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற போக்கு கொடுமையானது”… சீமான்

நீங்கள் நடிக்கும் போதும் நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பை நிறுத்தினால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு இந்த நிலைப்பாட்டை தமிழ் சமூகம் ஏற்கிறதா? என விஜய்க்கு நாம் தமிழர் கட்சி சீமான் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.… Read More »நடித்தால் மட்டுமே நாடாளலாம் என்ற போக்கு கொடுமையானது”… சீமான்

எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை..!

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.… Read More »எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை..!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி

  • by Authour

கரூர் நெரிசல் வழக்கில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.புஸ்ஸி ஆனந்த் |முன்ஜாமின் கோரிய மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் மனுவை வாபஸ்… Read More »கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு தள்ளுபடி

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்-ஆந்திராவுக்கு ரெட்

  • by Authour

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை மோத்தா புயல் உருவானதால், ஆந்திராவில் இன்று முதல் 3… Read More »தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்-ஆந்திராவுக்கு ரெட்

error: Content is protected !!