தொடர் மது குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டாசில் கைது…
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் குமார் (வயது 42). இவர் 22.07.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற… Read More »தொடர் மது குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டாசில் கைது…