Skip to content

தமிழகம்

நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்

  • by Authour

 நெல்லையில்  ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன்  (60) வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.   நிலப்பிரச்சினை தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.    கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும், அதன்… Read More »நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்

தஞ்சை அருகே குளத்திலிருந்து வாலிபர் உடல் மீட்பு….

தஞ்சை ரெட்டிபாளையம் சாலையில் சிங்கப்பெருமாள் குளம் உள்ளது இக்குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் கள்ளப்பெரம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும்… Read More »தஞ்சை அருகே குளத்திலிருந்து வாலிபர் உடல் மீட்பு….

யாருனே தெரியாம ரெய்டு .. E.D க்கு உயர்நீதிமன்றம் கேள்வி

  • by Authour

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற  தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி  திமுகவுக்கு நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வரும் மத்திய அரசு,  இப்போது  அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாட்டில்  நடவடிக்கைகளை… Read More »யாருனே தெரியாம ரெய்டு .. E.D க்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

சட்டப்பேரவையில்  பட்ஜெட் மீதான  விவாதத்தில்   கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்  பேசினார். அப்போது   மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு,  திமுக  அரசின் சாதனைகளை  பொறுத்துக்கொள்ள முடியாமல் ,  சாட்டையால் அடித்துக்கொண்டவர்கள்,… Read More »சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

தஞ்சையில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர் எம் எஸ் காலனி பெரியார் தெருவை சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் சுகுமார் (32). இவர் கடந்த 16ஆம் தேதி மதியம் தனது பைக்கை வீட்டின் வாசல் பகுதியில்… Read More »தஞ்சையில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது…

தஞ்சை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது….

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் ரெட்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் உள்புற சாலை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.… Read More »தஞ்சை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது….

திருப்பத்தூர்: காதல் கணவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த நாயனத்தியூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் .ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டதனப்பள்ளி பகுதியை சேர்ந்த ரவி மகள் ராகவி. பர்கூரில் அரசு… Read More »திருப்பத்தூர்: காதல் கணவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

பள்ளப்பட்டியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

  • by Authour

ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும்  அரசியல் தலைவர்கள் பங்கேற்கும்  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம்… Read More »பள்ளப்பட்டியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாணவர்கள் நடத்திய காலநிலை மாற்றம் குறித்த கண்காட்சி

மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், தேசிய பசுமைப்படையும் இணைந்து நடத்திய  கண்காட்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 55 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு,… Read More »மயிலாடுதுறை மாணவர்கள் நடத்திய காலநிலை மாற்றம் குறித்த கண்காட்சி

அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்   காலியாக உள்ளன. நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்.21 வரை… Read More »அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!