Skip to content

தமிழகம்

ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த சிஃப்ட் காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது… Read More »ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…

சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

  கடலூர் நகரின் பிரதான சாலையாக உள்ளது மஞ்சக்குப்பம் சாலை. இந்த மஞ்சக்குப்பம் சாலையில் இன்று காலை மனித எலும்பு கூடு கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர்… Read More »சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, பின்னால் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதியதில் விபத்து… Read More »உபியில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.… Read More »பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி 11ம் தேதி தமிழ்நாடு வருகிறார்

மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 புதிய ஊர்திகள் தொடக்கம்…

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் இதர வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 108 அவசர கால ஊர்திகள், மலை, நிலப்பரப்புக்கான அவசர கால… Read More »மருத்துவத் துறை சார்பில் ரூ.30.28 கோடியில் 147 புதிய ஊர்திகள் தொடக்கம்…

தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் பூமால் ராவுத்தர்… Read More »தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

வாடிக்கையாளர் பணத்தை சுருட்டிய சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள்- பகீர் புகார்

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்தமுருகன் என்பவரின் மகன் கேசவ பாண்டியன்(37). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேச்சர் டச் குளோதிங்ஸ் மற்றும் வின்னர் டெக்ஸ்ட் டிரேடிங்ஸ் என்ற பெயரில் எக்ஸ்போர்ட் தொழில் செய்து… Read More »வாடிக்கையாளர் பணத்தை சுருட்டிய சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள்- பகீர் புகார்

பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

தமிழக முழுவதும் இந்து முன்னணினர் திருப்பரங்குன்றம் மலை மீட்பு குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர் பொள்ளாச்சி இந்து முன்னணி நகரத் தலைவர் ரவி தலைமையில் சுப்பிரமணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து… Read More »பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…. கைது..

மழையால் நெல் பாதிப்பு… விவசாயி தற்கொலை….

  • by Authour

மழையால் நெற் பயிர்கள் சரியாக விளையாத நிலையில் விவசாயியான முனியப்பன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மழையால் நெற்பயிர் பாதிப்பால் விவசாயி தற்கொலை செய்துள்ளதாக தகவல்  வௌியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல்… Read More »மழையால் நெல் பாதிப்பு… விவசாயி தற்கொலை….

கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை பனை ஓலையில் எழுதி உலக சாதனை செய்துள்ளனர்.. அதன் படி கீர்த்தி பைன் ஆர்ட்ஸ் அகாடமியில் பயிலும்… Read More »கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

error: Content is protected !!