Skip to content

தமிழகம்

அரியலூர் மாவட்டத்தில் விதைநெல், உரம் தேவையான அளவு கையிருப்பு உள்ளது… கலெக்டர் உறுதி..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நேரில், தெரிவித்தும் மனுவாகவும் அளித்தனர். பின்னர் விவசாயிகளிடம், மாவட்ட… Read More »அரியலூர் மாவட்டத்தில் விதைநெல், உரம் தேவையான அளவு கையிருப்பு உள்ளது… கலெக்டர் உறுதி..

பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு காங்., கண்டனம்…

பஞ்சாபில் நடந்த பல்கலைகளுக்கு இடையிலான கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »பஞ்சாப்பில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்கப்பட்டதற்கு காங்., கண்டனம்…

கோவையில் தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா அழிப்பு…

கோவை, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது. திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சரக டிஐஜி… Read More »கோவையில் தனியார் ஆலையில் 250 கிலோ கஞ்சா அழிப்பு…

“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு 16க்கு உட்பட்ட பகுதிகளில் “வாக்கிங்_வித்_எம்.எல்.ஏ” என்ற நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜாவீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது பொதுமக்கள் குடிநீர் குழாய்,… Read More »“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு போட்டி… கல்லூரி மாணவர்களுக்கு அரியலூர் எஸ்பி பரிசு வழங்கினார்…

  • by Authour

அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23.01.2025 நேற்று “36வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு” (ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்படுகிறது) சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு… Read More »சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு போட்டி… கல்லூரி மாணவர்களுக்கு அரியலூர் எஸ்பி பரிசு வழங்கினார்…

வேங்கைவயல் விவகாரம்: 3 பேர் குற்றவாளிகள்- அரசு தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த… Read More »வேங்கைவயல் விவகாரம்: 3 பேர் குற்றவாளிகள்- அரசு தகவல்

தேசிய பெண் குழந்தைகள் தினம்… அரியலூர் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க… Read More »தேசிய பெண் குழந்தைகள் தினம்… அரியலூர் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு…

நாதகவுக்கு முழுக்கு போட்டு திமுகவில் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்

பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இன்று திமுகவில் இணைந்தனர்.  குறிப்பாக  நாம் தமிழர் கட்சி   முக்கிய நிர்வாகிகள் 51 பேர்   உள்பட  ஏராளமானோர் ,   திமுகவில் இணைந்தனர்.… Read More »நாதகவுக்கு முழுக்கு போட்டு திமுகவில் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்

கோவையில் ஓட்டுனர் தினம் அனுசரிப்பு …. இருசக்கர வாகன பேரணி…

  • by Authour

உலகெங்கும் உள்ள ஓட்டுநர்களை போற்றும் விதமாக இன்று ஓட்டுநர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இருசக்கர வாகன பேரணி , மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு… Read More »கோவையில் ஓட்டுனர் தினம் அனுசரிப்பு …. இருசக்கர வாகன பேரணி…

டூவீலருடன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி… பரபரப்பு…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை செல்லும் சாலையில் தொலைக்காட்சி டிஷ் கடை வைத்து நடத்தி வருபவர் சரத்குமார்.. இவரது கடை முன் வந்து நின்ற காரமடை பகுதியை சேர்ந்த சந்தான வடிவேல் என்பவர்… Read More »டூவீலருடன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமி… பரபரப்பு…

error: Content is protected !!