தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது…
மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் சில மாதங்களில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 10 கோடியாகும். நாட்டின் மக்கள் தொகையில் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 7.2 சதவீதமாகும். டிசம்பர் 2-வது வாரம்… Read More »தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது…