Skip to content

தமிழகம்

அரியலூரில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 175 பயனாளிகளுக்கு ரூ.14.22 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம்,… Read More »அரியலூரில் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி….

புதுகையில் அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மலைக்கு டிப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சொத்து வரிஉயர்வு, மின்சாரம்,பால் ஆகியவற்றின் விலை உயர்வைக்கண்டித்து முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் அன்னவாசல் ஒன்றியத்தலைவர்… Read More »புதுகையில் அதிமுக சார்பில்ஆர்ப்பாட்டம்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி- கமல் வாழ்த்து….

  • by Authour

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ளார். முதல்வர்  ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று  கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு கவர்னர்… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி- கமல் வாழ்த்து….

கேமராக்களுடன் போட்டி போடும் மொபைல் போட்டோகிராபர்…. அசத்தும் வாலிபர்…

  • by Authour

அதிக விலை கொடுத்து கேமராக்களை வாங்கி பின்னர் மேலும் விலை கொடுத்து லென்ஸ்கலை வாங்கி புகைப்படம் எடுப்பவர்கள் மத்தியில் தான் பயன்படுத்தும் செல்போனில் மிகக் குறைந்த விலையில் லென்ஸ்களை வாங்கி ஒளிப்படம் மற்றும் வீடியோக்களை… Read More »கேமராக்களுடன் போட்டி போடும் மொபைல் போட்டோகிராபர்…. அசத்தும் வாலிபர்…

அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்…. பாபநாசத்தில் கொண்டாட்டம்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதை வரவேற்கும் விதமாக தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் திமுக சார்பில் வெடி வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. இதில்… Read More »அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்…. பாபநாசத்தில் கொண்டாட்டம்…

அமைச்சரான உதயநிதி… மயிலாடுதுறையில் திமுகவினர் கொண்டாட்டம்….

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் மயிலாடுதுறையில் திமுகவினர் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். திமுக செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பு ஏற்றதை வரவேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »அமைச்சரான உதயநிதி… மயிலாடுதுறையில் திமுகவினர் கொண்டாட்டம்….

கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை….

  • by Authour

தமிழக முழுவதும் வரும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை… Read More »கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை….

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குடும்பத்தார் வாழ்த்து…..

  • by Authour

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது “உதயநிதி… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு குடும்பத்தார் வாழ்த்து…..

தண்டவாளத்தில் மண் சரிவு…. ரயில் சேவை ரத்து… சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மழை ரயில் இயக்கப்பட்டு வருகிறது . கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில்… Read More »தண்டவாளத்தில் மண் சரிவு…. ரயில் சேவை ரத்து… சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்…

தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்….

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 10 அமைச்சர்களின்   இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு…. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு… Read More »தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்….

error: Content is protected !!