Skip to content

தமிழகம்

கோவையில்… எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. டிரைவர் கைது

  • by Authour

கோவை மாவட்டம் அவினாசி மேம்பாலம் அருகே நேற்று சுமார் 20 மெட்ரிக் டன் எடை கொண்ட எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டேங்கர் பகுதி சேதம் அடைந்ததால்… Read More »கோவையில்… எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. டிரைவர் கைது

கோவை அருகே ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரரின் 10ம் ஆண்டு குருபூஜை…

  • by Authour

கோவை சங்கனூர் அருகே உள்ள கிரிநாத் திருமண மண்டபத்தில் ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரரின் குருபூஜை விழா இன்று நடைபெற்றது விழாவை ஒட்டி காலை முதல் ஆனந்த குருபூஜை காயத்ரி மந்திர உபர உபதேசம் கங்கை… Read More »கோவை அருகே ஸ்ரீ பிரம்மரிஷி விசுவாமித்திரரின் 10ம் ஆண்டு குருபூஜை…

கடலூர் ஜெயில் சூப்ரெண்ட் வீடு உட்பட 11 இடங்களில் விஜிலன்ஸ் ரெய்டு

  • by Authour

மதுரை மத்திய சிறையிலுள்ள கைதிகள், எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு மொத்தமாக… Read More »கடலூர் ஜெயில் சூப்ரெண்ட் வீடு உட்பட 11 இடங்களில் விஜிலன்ஸ் ரெய்டு

சதுரங்க விளையாட்டு வீராங்கனை சர்வாணிகா குவைத் போட்டியில் பங்கேற்க நிதிஉதவி…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை செல்வி. சர்வாணிகாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தன்விருப்ப நிதி காசோலையினை வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை… Read More »சதுரங்க விளையாட்டு வீராங்கனை சர்வாணிகா குவைத் போட்டியில் பங்கேற்க நிதிஉதவி…

”சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்….

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நீர்வளத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 6 அணைகளுக்கான “சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார். 2011-2012 முதல் தமிழ்நாடு அரசு ஒரு குழுவினை அமைத்து சிறந்த முறையில்… Read More »”சிறந்த அணை பராமரிப்பு” விருதுகளை வழங்கினார் அமைச்சர் துரைமுருகன்….

அரியலூரில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமெரிக்க குடும்பத்தினர்..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செயல்பட்டு வரும் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் மனவளர்ச்சி குழந்தைகளுடன் ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் கோயன்… Read More »அரியலூரில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமெரிக்க குடும்பத்தினர்..

புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு

பொங்கல் திருநாளையொட்டி ரேசன் கடைகளில்  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது.  இதற்கான டோக்கன்  இன்று வினியோகம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்… Read More »புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது.விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை  சுங்கத்துறைஅதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பழனியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்து பார்த்தபோது… Read More »போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

  • by Authour

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில்  (நிஃப்டெம்), இன்றும் நாளையும்,   வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை நடக்கிறது. இதனை  தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.… Read More »எருமை மாடா நீ? அரசு விழாவில் உதவியாளரை திட்டிய அமைச்சா் எம்.ஆர்.கே.

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது

  • by Authour

ஜனவரி மாதம் பிறந்து விட்டாலே தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தொடங்கி விடும்.  இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நடக்கிறது.  கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் நாளை காலை போட்டிகள்… Read More »புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுகை அருகே நாளை நடக்கிறது

error: Content is protected !!