Skip to content

தமிழகம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமிதரிசனம்..

  • by Authour

திருசெந்தூர் முருகன் கோயிலில் சிவகார்த்திகேயன் தரிசனம் செய்தார். வெளியே வந்த சிவகார்த்திகேயனுடன், ஏராளமானோர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து… Read More »திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமிதரிசனம்..

புதுகை மாவட்ட வாக்காளர்கள் 13.78 லட்சம் பேர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு முறை சுருக்கத்திருத்தம் 2025க்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்மு.அருணா ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,79123 ஆண்வாக்காளர்கள், 6,99,323,பெண்வாக்காளர்கள் மற்றும்… Read More »புதுகை மாவட்ட வாக்காளர்கள் 13.78 லட்சம் பேர்

கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னர் ரவி  தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். கடந்த  2 ஆண்டுகளில்  வெட்டியும்,  ஒட்டியும் பேசினார்.  இந்த ஆண்டு   எதையும் வாசிக்காமல்  சென்று விட்டார். கவர்னரின் இந்த செயலுக்கு திமுக… Read More »கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6.36 கோடி பேர்

  • by Authour

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க, ஒரு… Read More »தமிழ்நாட்டு வாக்காளர்கள் 6.36 கோடி பேர்

கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ – நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு?….

  • by Authour

மதகஜராஜா’ ரிலீஸை முன்னிட்டு நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த… Read More »கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ – நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு?….

நடிகை அமலாபால் மகனின் க்யூட் போட்டோ….

  • by Authour

நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த குழந்தையின் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த… Read More »நடிகை அமலாபால் மகனின் க்யூட் போட்டோ….

அரியலூர்… புதிய எஸ்பி பொறுப்பேற்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தின் 14 -வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் தீபக் சிவாச் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல்துறை கண்காணிப்பு அலுவலர் தீபக் சிவாஜ்க்கு அரியலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள், காவலர்கள்,… Read More »அரியலூர்… புதிய எஸ்பி பொறுப்பேற்பு

மயிலாடுதுறை … கலெக்டர்அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி மற்றும்… Read More »மயிலாடுதுறை … கலெக்டர்அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

2025ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியீடு..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2025 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி… Read More »2025ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியல்… அரியலூர் கலெக்டர் வௌியீடு..

கரூரில் பெண் கிராம நிர்வாக உதவியாளருக்கு ஆபாச SMS…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது…

கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் ( வடக்கு )கிராம நிர்வாக அலுவலரின் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி( 42) .இவர் பணியில் இருந்தபோது புன்செய் புகளூர் அருகே கட்சியப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »கரூரில் பெண் கிராம நிர்வாக உதவியாளருக்கு ஆபாச SMS…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது…

error: Content is protected !!