Skip to content

தமிழகம்

வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…

சென்னை நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி… Read More »வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…

இதுவரை 1800 இணையர்களுக்கு திருமணம்… அமைச்சர் சேகர்பாபு

  • by Authour

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திருக்கோவில் சார்பில் இதுவரை 1,800 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் திருக்கோவில் சார்பில் கட்டணமில்லா திருமண திட்டம் மூடுவிழா… Read More »இதுவரை 1800 இணையர்களுக்கு திருமணம்… அமைச்சர் சேகர்பாபு

இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்….

திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து… Read More »இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்….

புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

புதுச்சேரி ரெயின்போ நகரில் வீட்டிற்குள் வைத்து 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.  வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெட்டியதில் ரித்திக், தேவா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஆதி என்பவர் காயம் அடைந்துள்ளார்.  ரவுடிகளுக்குள் இருந்த முன்விரோதம்… Read More »புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

வால்பாறையில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது…. காட்டு யானை வந்ததால் பரபரப்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் பொள்ளாச்சி வால்பாறை சாலை நவமலை, கவி அருவி, அட்டகட்டி , சர்க்கார் பதி டாப்ஸ்லிப் போன்ற இடங்களில் கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த… Read More »வால்பாறையில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது…. காட்டு யானை வந்ததால் பரபரப்பு..

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு வழங்கியது

  • by Authour

நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து  வைக்கிறது. தவெக பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த… Read More »தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு வழங்கியது

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் சாமிதரிசனம்..

  • by Authour

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் தென்னிந்திய கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அவரது மகன் அகிராநந்தன் மற்றும் திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர் ஆனந்த்சாய் ஆகியோர் உடன் செல்கின்றனர்.… Read More »கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் சாமிதரிசனம்..

கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் போக்குவரத்து பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெண்… Read More »கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

என்னை தூக்கில்போட முயற்சி நடந்தது…மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல்

உலகின் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்பாட்டில் உள்ளது. ஏராளமானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப பேஸ்புக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றன. அவற்றுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் பேஸ்புக்கிற்கு… Read More »என்னை தூக்கில்போட முயற்சி நடந்தது…மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல்

error: Content is protected !!