Skip to content

தமிழகம்

தைப்பொங்கல்… சென்னை-மதுரை விமான கட்டணம்… ‘கிடுகிடு’ உயர்வு..

தைப்பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பணி நிமித்தமாக சென்னையில் தங்கியிருப்போர் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால், விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை-மதுரை இடையே… Read More »தைப்பொங்கல்… சென்னை-மதுரை விமான கட்டணம்… ‘கிடுகிடு’ உயர்வு..

கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

  • by Authour

கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரியமான வேஷ்டி சேலைகள் அணிந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம். கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்… Read More »கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

கும்பகோணம்: ஆலயத்துக்கு தீ வைத்த டிரைவர் கைது

கும்பகோணம் அசூர் பகுதியில் மாியன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தங்கியிருந்து பங்கு குரு பெர்ணான்டஸ் உதவி பங்கு குரு பிரான்ஸ்சிஸ் சேவியர், ஆலய பொருளாளர் டேவிட் ஆகியோர் மக்களுக்கு சேவை பணியாற்றி வருகின்றனர்.… Read More »கும்பகோணம்: ஆலயத்துக்கு தீ வைத்த டிரைவர் கைது

கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை மற்றும் சிராஜ் நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அந்த தகவலின் அடிப்படையில்… Read More »கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு கிடைக்கவில்லை… கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சை மாவட்டத்திலேயே வறட்சியான, மிகவும் பின்தங்கிய கிராமமான பூதலூர். இங்கு விவசாயமே பிரதான தொழில், விவசாயத்தை தவிர வேறு தொழில் கிடையாது. விவசாயத் தொழிலாளர்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள். 100 நாள் வேலையை நம்பி… Read More »பல நலத்திட்டங்கள் பூதலூருக்கு கிடைக்கவில்லை… கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

தஞ்சை அருகே ஆபிரகாம் பண்டிதர் நகர் லூர்து நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் சீனிவாசன் (30). இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இவருக்கு அரியலூர் மாவட்டம் அலிசிகுடி பகுதியை… Read More »தஞ்சையில் வௌிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ. 5.19 லட்சம் மோசடி செய்த நபர் கைது..

திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த J.ராகவேந்திரா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த S.J.அர்ஜுன் ஆகிய இருவரும் அவரவர் வகித்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மாவட்ட கலைப்பிரிவு… Read More »திருச்சி காங். கலைப்பிரிவு தலைவராக அருள் நியமனம்…

மாணவிக்கு பாலியல் தொல்லை- தஞ்சை ஆசிரியர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு படித்து வரும் 14 வயது மாணவிக்கு அங்கு ஆசிரியராக பணியாற்றும் எஸ்.மோகன் ரவி (58) என்பவர் கடந்த சில… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை- தஞ்சை ஆசிரியர் போக்சோவில் கைது

அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

ஊரக உள்ளாட்சி தலைவர்களின் பதவிக்காலம் கடந்த 5-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் ஊராட்சிகளுக்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 5 வருடங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தனி அலுவலரிடம்… Read More »அதிமுக மு. ஊ. ம தலைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்…

கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 55. இவர் இலை வியாபாரம் செய்து வருகிறார். நெய்தலூர் காலனி சேர்ந்த மகேந்திரன் வயது 35. இவரும் இலை வியாபாரம் செய்து வருகிறார். கணேசனுக்கும்… Read More »கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….

error: Content is protected !!