Skip to content

தமிழகம்

நடிகைகள் அம்பிகா -ராதாவின் தாயார் காலமானார்

  • by Editor

நடிகைகள் அம்பிகா, ராதா ஆகியோரின் தாயார் சரசம்மா நாயர் உடல்நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 87. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும்… Read More »நடிகைகள் அம்பிகா -ராதாவின் தாயார் காலமானார்

உதயநிதி பிறந்தநாள்… முத்தம் கொடுத்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(நவம்பர் 27) தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் முத்தம் கொடுத்து வாழ்த்தினார். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தந்தையாக மட்டுமல்ல தலைவனாக… Read More »உதயநிதி பிறந்தநாள்… முத்தம் கொடுத்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

7 துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

  • by Editor

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக இன்று வலுவடைகிறது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும்… Read More »7 துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமிதரிசனம்

  • by Editor

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்றுகுடும்பத்துடன் சுவாமி தரிசனம். கோவில் யானை மங்கலத்திற்கு பழங்கள் வழங்கினார்.50 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணத்திற்கு வருவது மகிழ்ச்சி என நெகழ்ச்சியுடன் ஜெயராம் தெரிவித்தார்.… Read More »கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமிதரிசனம்

தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி..

  • by Editor

அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்-ஐ சந்தித்து சுமார் 2 மணி ேநுரம் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்தார்.… Read More »தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி..

வாலிபர் பைக் ஸ்டண்ட்… வாகன ஓட்டிகள் அச்சம்-கரூரில் பரபரப்பு

  • by Editor

கரூரில் பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் முக்கியசாலையில் பைக் ஸ்டண்ட் செய்தபடி சென்ற நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரூர்-திருச்சி சாலையில், சுங்ககேட் பகுதியில் இருந்து கரூர் செல்லும் (திருமாநிலையூர்… Read More »வாலிபர் பைக் ஸ்டண்ட்… வாகன ஓட்டிகள் அச்சம்-கரூரில் பரபரப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.11,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் ‘தித்வா’ புயல்..

  • by Editor

இந்தோனேசியாவில் கரையைக் கடந்த சென்யார் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்றும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் ‘தித்வா’ புயல்..

பைக் தரேன்-கார் தரேனு சொல்ல நான் என்ன பிக்காளி பயலா?…. விஜய்யை விமர்சித்த சீமான்

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனியார் மகாலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 76 வது பிறந்த நாள் எழுச்சி விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின்… Read More »பைக் தரேன்-கார் தரேனு சொல்ல நான் என்ன பிக்காளி பயலா?…. விஜய்யை விமர்சித்த சீமான்

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!

  • by Editor

ஹாங்காங் : வடக்கு பகுதியில் உள்ள தை போ (Tai Po) பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற 35 அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமில் நவம்பர் 26 அன்று பிற்பகல்… Read More »ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!

error: Content is protected !!