Skip to content

தமிழகம்

எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது- ஆர்.எஸ்.பாரதி..

“தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?” எனக் கேட்ட அமித்ஷா, தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து கபட வேடம் தரிக்கிறார்! என திமுக  அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர்… Read More »எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது- ஆர்.எஸ்.பாரதி..

சண்முக பாண்டியன் நடிப்பில் ”படைத்தலைவன்”…A1தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்…பிரேமலதா

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேமுதிக நிர்வாகி ரவி இல்ல திருமண விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரவக்குறிச்சி… Read More »சண்முக பாண்டியன் நடிப்பில் ”படைத்தலைவன்”…A1தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்…பிரேமலதா

நல்ல செய்தி விரைவில் வரும்.. அன்புமணியுடன் பேசியது ரகசியம்- ராமதாஸ்

சென்னை அபிராமபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது. இதற்கு கருணாநிதி உதாரணம்; சக்கர நாற்காலியில் இருந்தபடியே அவர் முதலமைச்சரானார். கருணாநிதி 94 வயது வரை அரசியல் செய்தார்.… Read More »நல்ல செய்தி விரைவில் வரும்.. அன்புமணியுடன் பேசியது ரகசியம்- ராமதாஸ்

தமிழகத்தில் 10ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி 9 மாவட்டங்களிலும், ஜூன் 11ம் தேதி 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை… Read More »தமிழகத்தில் 10ம் தேதி 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை- ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணியை, தலைவர் பதவியில் இருந்து நீக்கி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தந்தை- மகனிடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து… Read More »அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை- ராமதாஸ்

CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் … முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் பரத்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் . உள்ளம் உவகையில் நிறைகிறது… தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட… Read More »CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் … முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்தும் விதமாக காணொலியில் கூட்டம்… Read More »திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு

புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

ஜி.எஸ்.டி தொகையை சமமாக வழங்க முடியாதவர்கள், தொகுதி மறுசீரமைப்பை எப்படி ? சமமாக வழங்குவார்கள் – காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை !!! மறுசீரமைப்பு பாதிப்பு இல்லை என்றால் புதிய பாராளுமன்றத்தில்… Read More »புதிய பாராளுமன்றத்தில் 1000 இருக்கைகள் போடப்பட்டது ஏன் ?…. செல்வப்பெருந்தகை கேள்வி

கர்ப்பிணிகளுக்கு முகக்கவசம் அவசியம்.. சுகாதாரத்துறை

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் உள்ளதால் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுரை வழங்கியுள்ளது. “காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பே சிகிச்சைக்கு செல்ல வேண்டும்;… Read More »கர்ப்பிணிகளுக்கு முகக்கவசம் அவசியம்.. சுகாதாரத்துறை

போலீஸ் பாதுகாப்பு வழங்கியும் கோர்ட்டில் ஆஜராகாத சகாயம்

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், கீழவளவு, ஒத்தக்கடை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி அளவுக்கு அதிகமாகவும், உரிய அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக கடந்த 2011ம் ஆண்டில் புகார்… Read More »போலீஸ் பாதுகாப்பு வழங்கியும் கோர்ட்டில் ஆஜராகாத சகாயம்

error: Content is protected !!