Skip to content

தமிழகம்

செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

செல்போன்கள் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரில் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புகாரை அடுத்து ஓலா,… Read More »செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

இரும்பு நாகரீகம்…. ராகுல்காந்தி புகழாரம்….

  • by Authour

இரும்பு நாகரீகம் தமிழ் மண்ணில் இருந்து துவங்கியதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.  அவர் கூறியதாவது… இரும்பு யுகத்தின் இந்தியாவின் ஆரம்ப முன்னேற்றங்களைக் காட்டுகிறது. இந்தியாவின் செழுமையான பாரம்பரியம்… Read More »இரும்பு நாகரீகம்…. ராகுல்காந்தி புகழாரம்….

புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பொது அலுவலகவளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் , புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஆகியவை இணைந்து… Read More »புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

சரக்கு வாகனம் மோதி மனைவி பலி… கணவன் படுகாயம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில், மனைவி விசயலட்சுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கணவர் பாலமுருகன் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள்… Read More »சரக்கு வாகனம் மோதி மனைவி பலி… கணவன் படுகாயம்…

புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள்   மற்றும் சிறை நிரப்பும்  மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை… Read More »புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய… Read More »பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல்

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

இந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொழுந்துவிட்டு தீ ஒரு பக்கம் பரவி வருகிறது. இதுவரை 40,000க்கும் அதிகமான ஏக்கர் நிலம், 12,000க்கும் அதிகமான கட்டடங்கள் தீக்கிரையான நிலையில், 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு… Read More »அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனிப்புயல்! 10 பேர் பலி!

போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

காவல் துறையினருக்கு இலவச  பஸ்  பயண அட்டை வழங்கும்படி  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று,  புதுக்கோட்டை  எஸ்.பி.  அபிஷேக் குப்தா,  அந்த மாவட்டத்தில் உள்ள  காவல்துறையினருக்கு இலவச பஸ் பயண… Read More »போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

புதுகை சமூக ஆர்வலர் கொலை: குவாரி அதிபர் போலீசில் சரண்

புதுகை மாவட்டம் துளையானூரில் உள்ள ஒரு குவாரியின் அதிபர்கள்  ராசு, ராமையா. இவர்களது குவாரியில்   விதிகளை மீறி  கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதாf  அதிமுக முன்னாள் கவுன்சிலரும்,  சமூக ஆர்வலருமான  ஜெகபர் அலி  அதிகாரிகளிடம் புகார்… Read More »புதுகை சமூக ஆர்வலர் கொலை: குவாரி அதிபர் போலீசில் சரண்

கரூரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நல்ல பாம்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் நான்காவது தெருவில் வசித்து வருபவர் சுபாஷ் சந்திர போஸ் இரவு இவரது வீட்டுக்குள் 4 அடி உயரம் உள்ள கட்டுவிரியன் நல்ல பாம்பு திடீரென புகுந்தது. இதனால் பதட்டமடைந்த வீட்டின்… Read More »கரூரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நல்ல பாம்பு…

error: Content is protected !!