Skip to content

தமிழகம்

தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.… Read More »தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

புயல் இல்ல.. ஆனா புயல் மாதிரி… ஆட்டம் காட்டும் பெங்கல் ..

வங்கக் கடலில் நீடித்துக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அங்கும் இங்கும் நகர்ந்து, குறிப்பாக வேதாரண்யத்துக்கு கிழக்கே 310 கிமீ தொலைவில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்தது. அதற்கு பிறகு… Read More »புயல் இல்ல.. ஆனா புயல் மாதிரி… ஆட்டம் காட்டும் பெங்கல் ..

சீமான் மீதான வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

இலங்கை கடற்படையினர் தாக்குதலில் இந்திய மீனவர்கள் பலியானதை கண்டித்து சென்னையில் 2010ம் ஆண்டு சீமானின் நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்… Read More »சீமான் மீதான வழக்கை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு

  • by Authour

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்நிலையில், கார்த்திகை மாத தேய்பிறை… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு

சிபிஎம் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நெஞ்சக சளி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று (நவ.28) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்… Read More »சிபிஎம் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் அட்மிட்..

நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடமேற்கில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. … Read More »நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

நடிகர் சிம்பு வெளியிட்ட ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

  • by Authour

ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.… Read More »நடிகர் சிம்பு வெளியிட்ட ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை…..

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை…..

சென்னை சங்கமம் நிகழ்ச்சி…..கனிமொழி எம்.பி. அழைப்பு

  • by Authour

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா  நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கனிமொழி எம்.பி. அழைப்பு விடுத்துள்ளார்.  புதிய திறமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கனிமொழி கருணாநிதி எம்.பி தமிழ்நாடு அரசு மற்றும்… Read More »சென்னை சங்கமம் நிகழ்ச்சி…..கனிமொழி எம்.பி. அழைப்பு

மழை குறைந்தது ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

  • by Authour

தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை  நாளை காலைக்குள்  தற்காலிக புயலாக  வலுப்பெறும்.  எதிர்பார்த்த மேக கூட்டங்கள்… Read More »மழை குறைந்தது ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

error: Content is protected !!