2026ல் இலக்கை அடைவோம்.. தொண்டர்களுக்கு விஜய் நன்றி கடிதம்.. .
தவெகவின் முதல் மாநாடு வெற்றி குறித்து தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தனது கடிதத்தில் விஜய்.. நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம் நம்மைத்… Read More »2026ல் இலக்கை அடைவோம்.. தொண்டர்களுக்கு விஜய் நன்றி கடிதம்.. .