Skip to content

தமிழகம்

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்

  • by Authour

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம். சங்கர் ஜிவால் ஓய்வைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம். தமிழ்நாடு தலைமையக டிஜிபி வினீத் தேவ் வான்கடே தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழக தலைவராக… Read More »தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்

தஞ்சை அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில்.. மரக்கன்று நடப்பட்டது..

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. வல்லத்தை சுற்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என ஏராளமாக உள்ளன. எந்நேரமும் போக்குவரத்து நிறைந்த இப்பேரூராட்சியில் 4743 குடியிருப்பு வீடுகளும்,… Read More »தஞ்சை அருகே வல்லம் வளம் மீட்பு பூங்காவில்.. மரக்கன்று நடப்பட்டது..

சசிகாந்த் செந்தில் போராட்டத்திற்கு ராகுல் ஆதரவு

திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில், தமிழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை (சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ்) வழங்கப்படாததற்கு எதிராக நேற்றைய தினம் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த… Read More »சசிகாந்த் செந்தில் போராட்டத்திற்கு ராகுல் ஆதரவு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் செப். 1 முதல் வகுப்புகள் செயல்படும்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரும் செப். 01 முதல் வகுப்புகள் வழக்கமாக செயல்படும் என துணை வேந்தர் அறிவித்துள்ளார். நெல்லை அபிஷேகப்பட்டி பகுதியில் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ்… Read More »மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் செப். 1 முதல் வகுப்புகள் செயல்படும்

அடுத்த மாதம் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்

முதற்கட்ட சுற்றுப்பயணம் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் தவெக தலைமை ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் குறித்து பனையூரில் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர். திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்ட தவெக… Read More »அடுத்த மாதம் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்

மகன், மனைவியை உயிருடன் தீவைத்து கணவரும் தற்கொலை…நெல்லையில் பயங்கரம்..

  • by Authour

நெல்லை பாளையங்கோட்டை ஆரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சகரியா (65). இவரது மனைவி மெர்சி ( 58). மகன் பினோ (27). பினோவிற்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.… Read More »மகன், மனைவியை உயிருடன் தீவைத்து கணவரும் தற்கொலை…நெல்லையில் பயங்கரம்..

ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் கூடாது… அரசாணை வௌியீடு

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யும் நடைமுறையைத் தவிர்க்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 07.09.2021 அன்று சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்… Read More »ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் கூடாது… அரசாணை வௌியீடு

ஜெர்மனி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. 7 நாள் ஐரோப்பிய பயணம்…

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று காலை… Read More »ஜெர்மனி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. 7 நாள் ஐரோப்பிய பயணம்…

சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் டைரக்டர் காலமானார்…

சன் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற டி.வி தொடர் இயக்குனர் S.N.சக்திவேல் உடல்நலக்குறைவால் காலமானார். ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ என்ற படத்தை அவர் இயக்கி இருந்தார். இவர் கடைசியாக,… Read More »சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் டைரக்டர் காலமானார்…

நான் அதிகம் பேச மாட்டேன்- செயலில் காட்டுவேன்… விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

  • by Authour

திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்துகொண்டு இருக்கின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதனை… Read More »நான் அதிகம் பேச மாட்டேன்- செயலில் காட்டுவேன்… விஜய்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

error: Content is protected !!