Skip to content

தமிழகம்

கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

கோவில்பாளையம் பகுதியில் உமாசங்கர் என்பவரது வீட்டில் ரூ.9 லட்சத்தை திருடிய வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். திருட்டில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என இணையதளத்தை பார்த்து கைவரிசை காட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர். உமா… Read More »கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

தொடர் தற்கொலைகள் நடக்கும் கோயில் கிணறு…. மூதாட்டியின் சடலம் மீட்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த பழனியூரில் அறநிலைத்துறைக்கு சொந்தமான மாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு இன்று காலை வழக்கம் போல கோயிலில் பணியாற்றி வரும் பூசாரியான கணேசன் என்பவர் கோவிலை திறந்து அன்றாட பணிகளை மேற்கொண்டு… Read More »தொடர் தற்கொலைகள் நடக்கும் கோயில் கிணறு…. மூதாட்டியின் சடலம் மீட்பு….

சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன்  தலைமையில் அந்த குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனையில், உட்கட்டமைப்பு வசதிகள்… Read More »சட்டமன்ற உறுதிமொழிக்குழு…… புதுகையில் ஆய்வு

குழாயடி சண்டையில் பெண் உயிரிழப்பு….சங்கரன்கோவிலில் பரபரப்பு…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள  சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மனைவி தவசுகண்ணு, (55) அதே பகுதியைச் சேர்ந்த சண்முகச்சாமி என்பவரது மனைவி அன்னதுரைச்சி (60), இருவரும் எதிரெதிர் வீடு என்பதால்… Read More »குழாயடி சண்டையில் பெண் உயிரிழப்பு….சங்கரன்கோவிலில் பரபரப்பு…

தொப்புள் கொடி வெட்டிய இர்பானுக்கு மன்னிப்பு இல்லை….. அமைச்சர் மா.சு.

  • by Authour

 யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம்  24ம் தேதி   பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது, ஆபரேசன் தியேட்டரின் உள்ளே   மருத்துவா்கள் போல கவச உடை அணிந்திருந்த  இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை… Read More »தொப்புள் கொடி வெட்டிய இர்பானுக்கு மன்னிப்பு இல்லை….. அமைச்சர் மா.சு.

விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் 36 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.அதிமுக ஆட்சியில் அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு  இருக்கிறது. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஆட்சியை பிடிக்க ஆசை… Read More »விஜய் மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…. அரசு அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும்   பல்லாயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும்  ஊழியர்கள் அனைவருக்கும் 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் போராட்டம்….

  • by Authour

நாடு தழுவிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் நியாய விலைகடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக  குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அதிகமான… Read More »கூட்டுறவு கடன் சங்கம், ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் போராட்டம்….

சேலம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று  புதிய பஸ் நிலையம் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கருணாநிதி சிலை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் சேலம்… Read More »சேலம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

பெட்ரோல் பங்க் உள்ளேயே தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்… கோவையில் பதற்றம்..

  • by Authour

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே டோட்டல் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் எரிவாயு பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அவ்வழியே சென்ற ஆம்னி வேன் ஒன்று கேஸ் நிரப்புவதற்காக… Read More »பெட்ரோல் பங்க் உள்ளேயே தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்… கோவையில் பதற்றம்..

error: Content is protected !!