Skip to content

தமிழகம்

1977 வேறு.. 2026 வேறு ப்ரோ.. விஜய்க்கு திருமா பதிலடி..

இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: இன்றைய தலைமுறையினர் அரசியல் வாதிகளை விடவும் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள் அரசியல் களத்தில் பணியாற்றுக்கூடியவர்களின்… Read More »1977 வேறு.. 2026 வேறு ப்ரோ.. விஜய்க்கு திருமா பதிலடி..

எடப்பாடியின் 4வது கட்ட பிரச்சாரத்திலும் கரூர் இல்லை..

இதுதொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறி​விப்பு: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 4-ம் கட்ட பிரச்​சாரத்தை செப்​.1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மேற்​கொள்​கிறார். 4-ம் தேதி மதுரை மாவட்​டம் திருப்​பரங்​குன்​றம், திரு​மங்​கலம்,… Read More »எடப்பாடியின் 4வது கட்ட பிரச்சாரத்திலும் கரூர் இல்லை..

உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை  மதுரையில்  தொடங்கி வைத்தார்.  இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால்  25.8.2023 அன்று… Read More »உதவி பெறும் பள்ளிகளிலும் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம்

இன்று 91 வயதை நிறைவு செய்த மேட்டூர் அணை

தமிழ்நாட்டின்  விவசாயம், குடிநீர்,  தொழில் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை.  இந்த அணையின் மூலம்  பல லட்சம்  விவசாயிகள், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு  பெறுகிறார்கள்.   மேட்டூர் அணை  சேலம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில்… Read More »இன்று 91 வயதை நிறைவு செய்த மேட்டூர் அணை

தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம்  நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட… Read More »தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

கவர்னர் ரவி இன்று டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.  இன்று மாலை 5.30 மணியளவில்  ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி செல்கின்றனர்.… Read More »கவர்னர் ரவி இன்று டெல்லி பயணம்

தமிழகம் முழுவதும் 12 டிஎஸ்பிக்கள் திடீர் டிரான்ஸ்பர்…

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் ..  திருப்பூர் நகர் குற்ற ஆவண காப்பகம் உதவி கமிஷனராக இருந்த செங்குட்டுவன் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவுக்கும், சென்னை போதை பொருள் தடுப்பு… Read More »தமிழகம் முழுவதும் 12 டிஎஸ்பிக்கள் திடீர் டிரான்ஸ்பர்…

துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு… வைகோ வாழ்த்து

கோவை, சூலூர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இன்று நான் சூலூரில் பேசுகின்ற… Read More »துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு… வைகோ வாழ்த்து

வாணியம்பாடியில் நீர்நிலை புறம்போக்கை அகற்ற உத்தரவு… மாற்று இடம் கேட்டு…கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் காவாக்கரை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 80 வருட காலமாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த மக்கள் குடியிருக்கும் பகுதி… Read More »வாணியம்பாடியில் நீர்நிலை புறம்போக்கை அகற்ற உத்தரவு… மாற்று இடம் கேட்டு…கோரிக்கை

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நாட்டுப்படகுகள் மூலம் 6000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைப்பதால் மீனவர்களுக்கு… Read More »சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுள்ள சுறா மீன்…

error: Content is protected !!