Skip to content

தமிழகம்

EDக்கும் அஞ்சமாட்டோம்.! மோடிக்கும் அஞ்சமாட்டோம்.! – ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..!!

‘வாக்கு திருட்டு’ என்ற  சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்… Read More »EDக்கும் அஞ்சமாட்டோம்.! மோடிக்கும் அஞ்சமாட்டோம்.! – ஆர்.எஸ்.பாரதி கண்டனம்..!!

கோவை… ஆழியார் அணையில் 2414 கனஅடி நீர் வௌியேற்றம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து வினாடிக்கு 2414 கன அடி நீர் வெளியேற்றம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து… Read More »கோவை… ஆழியார் அணையில் 2414 கனஅடி நீர் வௌியேற்றம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

சென்னையில் எம்எல்ஏ வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக ED அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் தவறவிட்ட தங்க செயினை உரியவரிடம் மீட்டு தந்த ரயில்வே போலீசார்…

கடந்த 14. 8.2025 சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில்  நஸ்ரின் ஜகன் என்ற பெண்மணி பயணம் செய்தார்.  புதுக்கோட்டையில் இறங்கும்போது தனது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச்… Read More »ரயிலில் தவறவிட்ட தங்க செயினை உரியவரிடம் மீட்டு தந்த ரயில்வே போலீசார்…

கரூரில் லைட் ஹவுஸ் திட்டம் … VSB தொடங்கி வைத்தார்..

  • by Authour

கரூர் மாநகராட்சி பகுதியில் கலங்கரை விளக்கம் எனும் லைட் ஹவுஸ் திட்டம் என்ற புதிய திட்டத்தின்கீழ் ரூ 800 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை மற்றும் புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக நிர்வாக… Read More »கரூரில் லைட் ஹவுஸ் திட்டம் … VSB தொடங்கி வைத்தார்..

இல.கணேசன் உடல் மாநகராட்சி மைதானத்தில் அஞ்சலிக்காக வைப்பு..

நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல.கணேசன்(80) நேற்று காலமானார். சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து வரும் இல.கணேசன் பின்னாளில் திருமணம் செய்து கொள்ளாமல் தனது அண்ணன் குடும்பத்துடனேயே வசித்து வந்தார்.  அத்துடன் அரசு பணியில் இருந்துகொண்டே… Read More »இல.கணேசன் உடல் மாநகராட்சி மைதானத்தில் அஞ்சலிக்காக வைப்பு..

ராமதாஸ் -அன்புமணி திடீர் சந்திப்பு…. தைலாபுரத்தில் பரபரப்பு

  • by Authour

சென்னை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தமிழக அரசியலில் பேசுபொருளாக உள்ளது. அன்புமணி, தனது தந்தையை சமாதானப்படுத்த பல முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது,… Read More »ராமதாஸ் -அன்புமணி திடீர் சந்திப்பு…. தைலாபுரத்தில் பரபரப்பு

தேமுதிக தலைவா் விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்…. பிரேமலதா!

நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் திருச்செங்கோட்டில் மக்களைத் தேடி மக்கள் தலைவா் என்ற தலைப்பில் வாலரைகேட் பகுதியில் இருந்து நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து… Read More »தேமுதிக தலைவா் விஜயகாந்த் சிந்தனைகளே தமிழக அரசின் திட்டங்கள்…. பிரேமலதா!

ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..

  • by Authour

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளவர் ஐ.பெரியசாமி. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில்… Read More »ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..

முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மைப்… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

error: Content is protected !!