Skip to content

தமிழகம்

21 புதுகை மீனவர்கள் சிறைபிடிப்பு…… இலங்கை அட்டூழியம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பிற்பகலில் நெடுந்தீவு பகுதியில்கோட்டைப்பட்டினத்தில் இருந்து சென்ற ஏ.கலைவாணனுக்கு… Read More »21 புதுகை மீனவர்கள் சிறைபிடிப்பு…… இலங்கை அட்டூழியம்

33 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் 33 ஆசிரியர்கள் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அறிவிச்சுடர் விருது வழங்கும் விழா, தலைவர்… Read More »33 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது… எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்…

மயிலாடுதுறை…. கழிப்பிடத்தில் கிடந்த பெண் குழந்தை….. தாய் ஓட்டம்

மயிலாடுதுறை நகர பூங்காவில் இயங்கி வரும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில்   நேற்று மாலை, பிறந்து சிறிது நேரமே ஆன பெண் குழந்தை கிடந்தது.  குழந்தை அழும் சத்தம் கேட்டு  கழிப்பிடத்தை… Read More »மயிலாடுதுறை…. கழிப்பிடத்தில் கிடந்த பெண் குழந்தை….. தாய் ஓட்டம்

மின்வாரிய ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…… அரசு அறிவிப்பு

வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போன்ஸ் அறிவிக்கப்பட்டது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும்… Read More »மின்வாரிய ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…… அரசு அறிவிப்பு

என்கவுன்டர் பேச்சு..சிசிடிவில் சிக்கிய ஏ.சிக்கு கோர்ட்டால் நிம்மதி..

சென்னை திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டுக்கு, ஜூலை மாதம் போலீசாருடன், உதவி கமிஷனர் இளங்கோவன் மற்றும் போலீசார் சென்றனர்.  ரவுடியின் மனைவியிடம், ‘உங்கள் கணவர் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால், கை, கால்கள் உடைக்கப்படும்.… Read More »என்கவுன்டர் பேச்சு..சிசிடிவில் சிக்கிய ஏ.சிக்கு கோர்ட்டால் நிம்மதி..

இன்று இரவு எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா?

  • by Authour

தமிழக வானிலை மையம் வெளியிட்டுள்ள அ்றிவிப்பில் இனறு இரவு 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேலூர் , திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி,… Read More »இன்று இரவு எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா?

செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..

  • by Authour

செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை ரெயில் நிலையத்தில் நடந்தது. இதில் புதிய செயலி குறித்த துண்டு பிரசுரமும் பயணிகளிடம் வழங்கப்பட்டது. இதை பயணிகள் ஆர்வமுடம் வாங்கி… Read More »செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..

ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்….

  • by Authour

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன்… Read More »ஆன்லைன் பட்டாசு விற்பனையை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்….

கமலின் 237வது படம்….. அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்

  • by Authour

உலக நாயகன் கமலின் 237-வது படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் இயக்க உள்ளனர். இவர்கள் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் கன்னடம், மலையாளம், தெலுங்கு,… Read More »கமலின் 237வது படம்….. அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம் எப்போது? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 48.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் திருக்கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் நடைபெற்று திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு… Read More »திருச்செந்தூர் கோவில் கும்பாபிசேகம் எப்போது? அமைச்சர் சேகர்பாபு பேட்டி

error: Content is protected !!