Skip to content

தமிழகம்

சுங்கச்சாவடி கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறையில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சுங்கச்சாவடி கட்டணங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :- மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு… Read More »சுங்கச்சாவடி கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..

கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாலைப் பொழுதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கும் போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்த ஒரு நபரை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர், அந்த நபரை, காது,… Read More »கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற கணவர்…. கதறிய மனைவி… கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம ஆசாமி…

நிறைமாத கர்ப்பிணியை பஸ்சில் ஏற்றாமல் சென்ற அரசு டிரைவர்…. கோவையில் வாக்குவாதம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் இருந்து அங்கலக்குறிச்சி,ஆனைமலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆழியார் பகுதிக்கு 10 B என்கின்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது.… Read More »நிறைமாத கர்ப்பிணியை பஸ்சில் ஏற்றாமல் சென்ற அரசு டிரைவர்…. கோவையில் வாக்குவாதம்..

பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள்  குறைதீர் கூட்டம்  தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது: கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ் : குருங்குளம் அண்ணா… Read More »பயிர்கள் காய்கிறது…. கல்லணையில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்…..விவசாயிகள் கோரிக்கை

திருச்சி மாநகரில் 26ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 26.09.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த துணை… Read More »திருச்சி மாநகரில் 26ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

பாலியல் காட்சி ஒளிபரப்பு…..சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்…….

  • by Authour

மெட்டி ஒலி என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்றவர் திருமுருகன். இவர் தற்போது இயக்கி நடித்து வரும் தொலைக்காட்சித் தொடர் கல்யாண வீடு. இத்தொடர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திங்கள் முதல்… Read More »பாலியல் காட்சி ஒளிபரப்பு…..சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்…….

ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் திருச்சியில் 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..

  • by Authour

கடந்த 2013 ஆம் ஆண்டு TET ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 40,000 பேர் இருக்கும்நிலையில் இதுவரை அவர்களுக்கு பணிவழங்கப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்குவந்தால்… Read More »ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் திருச்சியில் 400க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..

அமைச்சரவை மாற்றம் …… ஏமாற்றம் இருக்காது…. முதல்வர் பேட்டி

  • by Authour

சென்னை கொளத்தூர் தொகுதியில் அரசு தொடக்கப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளியை ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார்.  விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு,  சேகர்பாபு, மேயர் பிரியா,  வில்சன் எம்.பி,… Read More »அமைச்சரவை மாற்றம் …… ஏமாற்றம் இருக்காது…. முதல்வர் பேட்டி

கரூர் பஸ் நிலையத்தில் மாணவிகளிடம் வம்பு….. போதை இளைஞருக்கு செம கவனிப்பு

  • by Authour

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் திருப்பூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் ட்ராக் முன் சுமார் 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில், பேருந்துக்காக நின்று கொண்டிருந்த கல்லூரி  மாணவிகளிடம்… Read More »கரூர் பஸ் நிலையத்தில் மாணவிகளிடம் வம்பு….. போதை இளைஞருக்கு செம கவனிப்பு

நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

  • by Authour

கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி.அலிம்ஷா. இவர் கன்னியாகுமரி பள்ளிவாசலில் இமாமாக இருந்து வருகிறார்.  இவர் தடை செய்யப்பட்ட ஹிஸாப் உத் தஹிஹீர் என்ற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாக வந்த புகாரின்… Read More »நாகர்கோவிலில் இமாம் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

error: Content is protected !!