வங்க தேசத்தில் இந்திய அணி சார்பாக விளையாடி தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்ற கோவை மாணவி…
கோவை சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த ஆடிட்டர் சண்முக வடிவேல், ஷிவ பிரியா ஆகியோரின் மகள் வேத ஸ்ருதி… சிறு வயது முதலே தற்காப்பு கலையான வூசு போட்டிகளில் தேசிய,சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள மாணவி… Read More »வங்க தேசத்தில் இந்திய அணி சார்பாக விளையாடி தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்ற கோவை மாணவி…