Skip to content

தமிழகம்

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ  திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக சுபாஷ் என்பவர் புகார்  அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச… Read More »பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

ஆன்லைன் ரம்மியால் ரூ.50 லட்சம் இழப்பு… ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையை சேர்ந்தவர் ஜெயக்குமார்(33) திருப்பூர் மாவட்டம், முத்தூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கவிதா (22) இரண்டு… Read More »ஆன்லைன் ரம்மியால் ரூ.50 லட்சம் இழப்பு… ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

தஞ்சை அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 3 பேர் குண்டாசில் கைது..

  • by Authour

தஞ்சாவூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வல்லம் பகுதியில் உள்ள 8… Read More »தஞ்சை அருகே 8வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 3 பேர் குண்டாசில் கைது..

பயத்தை நீக்கினால் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் – கலெக்டர் பேச்சு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களில் நீட் (NEET) நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு… Read More »பயத்தை நீக்கினால் அனைவரும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் – கலெக்டர் பேச்சு

”ரெட்ரோ ” படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா..

நடிகர் சூர்யா நடிக்கும் 44வது திரைப்படம் ‘ரெட்ரோ.’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்… Read More »”ரெட்ரோ ” படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா..

அதிரை முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர உற்சவம் ஒவ் வொரு ஆண்டும் விமரிசையாக நடந்து வருகிறது. இந்த வருட பங்குனி உத்திர … Read More »அதிரை முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம்

கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

புதுச்சேரியை சேர்ந்தவர் விஜய். இவர் மீது 30க்கும் அதிகமான  வழிப்பறி வழக்குகள் உள்ளது. நேற்று மட்டும் கடலூரில்  நாகை- விழுப்புரம் சாலையில்  3 லாரிகளை மடக்கி  டிரைவரை தாக்கி விஜய் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளான். … Read More »கடலூரில், வழிப்பறி கொள்ளையன் விஜய் என்கவுன்டரில் கொலை

புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

புதுகை மாவட்டம் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் உலக குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்  நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் க.அரங்குளவன் தலைமை தாங்கினார். புதுகைப் பாவை… Read More »புதுகை அருகே, குழந்தைகள் புத்தக நாள் கொண்டாட்டம்

திருச்சியில் 28வது வார்டில் தவெக சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் திரு.ஆனந்து அவர்களின் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28 வது வார்டு சார்பாக கட்சி… Read More »திருச்சியில் 28வது வார்டில் தவெக சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு…

நிருபர் மீது தாக்குதல்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை  எருது விடும் திருவிழா நடைபெற்றது.விழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபர்  ஒருவரை எருது முட்டியதில் படுகாயம் அடைந்தார் அப்போது அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மீட்டு… Read More »நிருபர் மீது தாக்குதல்: திருப்பத்தூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!