Skip to content

தமிழகம்

அலையாத்தி காடுகளை காப்போம், மீனவர் பேரவை கோரிக்கை

தேசிய மீனவர் பேரவையின் தேசிய துணைத்தலைவர் டாக்டர் குமரவேலு விடுத்துள்ள  ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலோரரங்களில்  உள்ள சதுப்பு நிலக்காடுகள் என சொல்லப்படும் அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலும் அதிக பரப்பில் உள்ளது.   இதனை மாங்குரோ… Read More »அலையாத்தி காடுகளை காப்போம், மீனவர் பேரவை கோரிக்கை

100 நாள் வேலை:ரூ.2,999 கோடி விடுவித்தது மத்திய அரசு

மகாத்மா காந்தி  100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். கடந்த ஆண்டு நடந்த இந்த வேலைக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் தற்போது இந்த வேலை பாதிக்கப்பட்டு உள்ளது.… Read More »100 நாள் வேலை:ரூ.2,999 கோடி விடுவித்தது மத்திய அரசு

சாதி கணக்கெடுப்பு, திமுகவுக்கு கிடைத்த வெற்றி- முதல்வா் ஸ்டாலின்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும்… Read More »சாதி கணக்கெடுப்பு, திமுகவுக்கு கிடைத்த வெற்றி- முதல்வா் ஸ்டாலின்

தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர் தினமான மே தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »தொழிலாளர்களுக்காக உழைக்கிறோம், ஸ்டாலின் பேச்சு

அட்சய திருதியை, நகைக்கடைகளில் வியாபாரம் அமோகம்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில்  மூன்றாம் பிறையை  அட்சய திருதியை என்கிறோம். இந்த நாள்இந்தியாவில் இந்துக்கள் மற்றும் ஜைனர்களால்    செழிப்பின் அறிகுறியாகு கொண்டாடுகிறார்கள். நேபாளத்திலும் இதனை கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டில் அட்சய திருதியை தினத்தில்… Read More »அட்சய திருதியை, நகைக்கடைகளில் வியாபாரம் அமோகம்

வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

  • by Authour

பாமகவின் தலைவர் இனி நான் தான் என  அந்த கட்சியை தொடங்கிய  டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.  அன்புமணி ராமதாஸ், இனி செயல் தலைவராக இருப்பார் என்றும்  ராமதாஸ் கூறினார். ஆனால் அதை அன்புமணி ஏற்கவில்லை.… Read More »வன்னியர் மாநாடு: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் பாடல் வெளியீடு

ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சவுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். இவரது மனைவி சுகன்யா (வயது 32). இவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் முன்பதிவு… Read More »ஓடும் ரயிலில் தங்க நகையை தவறவிட்ட பெண்… மீட்டு தந்த தஞ்சை போலீசார்…

கரூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புகழ்பெற்ற ஆலயமான புகழூர் நானப்பரப்பு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவில் காப்பு கட்டுதலை தொடர்ந்து 15 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய… Read More »கரூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா…

தருமபுர மடத்தி சொத்துகளை 27-வது ஆதீனம் தனியாருக்கு விற்பதை மீட்கவேண்டும்… மனு

  • by Authour

https://youtu.be/aA7kkW_DbZ8?si=zEJBbsLuj2O3TJK8குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கபட்டது தருமை ஆதீனம். இந்த ஆதினத்திற்கு சொந்தமான இடங்களை தற்போதைய 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்ந்து தனியாருக்கு விற்று வருவதை தடுக்க கோரியும். குளிச்சார் பகுதியில்… Read More »தருமபுர மடத்தி சொத்துகளை 27-வது ஆதீனம் தனியாருக்கு விற்பதை மீட்கவேண்டும்… மனு

செப்.,6ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்

  • by Authour

செப்டம்பர் 6ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவலர் நாளில் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். குற்ற சம்பவங்களில் தமிழ்நாடு பூஜ்ஜியமாக இருக்க… Read More »செப்.,6ம் தேதி இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்

error: Content is protected !!