கவியருவியில் காட்டாற்று வெள்ளம்…. குளிக்கத் தடை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது..இதன் காரணமாக ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. … Read More »கவியருவியில் காட்டாற்று வெள்ளம்…. குளிக்கத் தடை









