Skip to content

தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர் .. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..

  • by Authour

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள்… Read More »எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதல்வரானவர் .. அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்..

பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு….

185 வது உலகப் புகைப்பட தின விழா இன்று கொண்டாடப்படுகிறது, இதனையொட்டி புகைப்பட கலைஞர்கள், வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கோவை… Read More »பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு….

கோவை… திடீர் சூறாவளி காற்று …. சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு..

கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சீதோசன நிலை மாற்றம் காரணமாக சூறாவளி காற்று வீசி வருகிறது, இதை அடுத்து ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் வானம்… Read More »கோவை… திடீர் சூறாவளி காற்று …. சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு..

தவெக கொடி அறிமுகம்… பாதுகாப்பு கோரி மனு…

  • by Authour

தவெக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  ஈசிஆர் சரவணன் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.  தவெக கட்சி கொடியை பனையூர் அலுவலகத்தில் நாளை… Read More »தவெக கொடி அறிமுகம்… பாதுகாப்பு கோரி மனு…

திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம்,…

திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம், சொற்பொழிவு, பட்டிமன்றம் அரசு உதவி பெறும் சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பேரவை தலைவர் அரங்க முருகராசு தலைமை வகித்தார், செயற்குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார்.… Read More »திருவையாறு தமிழ் பேரவை சார்பில் இயற்கை மருத்துவம்,…

தஞ்சை அதிராம்பட்டினத்தில் 14. 7 மி.மீட்டர் மழை….

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: மதுக்கூரில் 4. 8 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 14. 7 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் 14. 7 மி.மீட்டர் மழை….

லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.… Read More »லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

கல்குவாரி குழியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி…. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு…

  • by Authour

கரூர் மாவட்டம் க. பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு சில கல்குவாரிகள் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலான அளவு பள்ளம் தோண்டி பாறைகளை வெட்டி… Read More »கல்குவாரி குழியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி…. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு…

திருச்சி எஸ்பி நோட்டீஸ்-க்கு விளக்கம் அளித்த நாதக நிர்வாகி டிஸ்மிஸ்…

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி.,… Read More »திருச்சி எஸ்பி நோட்டீஸ்-க்கு விளக்கம் அளித்த நாதக நிர்வாகி டிஸ்மிஸ்…

error: Content is protected !!