மத்திய ரயில்வே அமைச்சரிடம் பெரம்பலூர் எம்பி அருண்நேரு கோரிக்கை
மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில் நிலையம் அமைத்து ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த கோரிக்கை மனுவினை பெரம்பலூர் எம்பி அருண்நேரு அளித்தார். மனுவை… Read More »மத்திய ரயில்வே அமைச்சரிடம் பெரம்பலூர் எம்பி அருண்நேரு கோரிக்கை