Skip to content

தமிழகம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை தொடக்கம்

  • by Authour

தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள   வருவாய்த்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி  அமுதா  உங்களுடன்  ஸ்டாலின் முகாம் குறித்து இன்று தலைமை யெலகத்தில் நிருபர்களிடம் விளக்கினார். அவர் கூறியதாவது: அரசின் செயல்பாடுகள் உரிய நேரத்தில்… Read More »உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை தொடக்கம்

4 IAS அதிகாரிகள், அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமனம்

  • by Authour

தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு  எடுத்து சொல்ல, அரசின் சார்பில் 4 ஐஏஎஸ் அதிகாாரிகள் அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் விவசரம் வருமாறு: தமிழ்நாடு மின்துறை தலைவர்  டாக்டர் ஜே. ராதாகிருஷணன், … Read More »4 IAS அதிகாரிகள், அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமனம்

40 காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் என 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.  சென்னை, கடலூர், திருப்பத்தூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.… Read More »40 காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

ஓரணியில் தமிழ்நாடு – 1 கோடியை தாண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை..!!

  • by Authour

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் இதுவரை 1 கோடி  உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை மூலம் 45 நாட்களுக்கு திமுக-வினர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2 கோடி  100%… Read More »ஓரணியில் தமிழ்நாடு – 1 கோடியை தாண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை..!!

திருவள்ளூர் ரயில் தீ விபத்து: 8 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்றுப்பாதை

  • by Authour

சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. ரயில் பெட்டிகளில் டீசல் இருந்ததால், அடுத்தடுத்து… Read More »திருவள்ளூர் ரயில் தீ விபத்து: 8 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்றுப்பாதை

மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இந்துத்துவ சக்திகளால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க தன் திமுக… Read More »மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

நாளை மறு நாள் சிதம்பரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

  • by Authour

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, வரும் 15.07.2025 அன்று தமிழ்நாடு முதல்வர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைக்க… Read More »நாளை மறு நாள் சிதம்பரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட ஜேசிபி ஆபரேட்டரின் உடல் மீட்பு..

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் கல்லணை கால்வாய் படித்துறையில் நேற்று இரவு குளித்துக் கொண்டிருந்த கணவர், மனைவி கண் முன்பே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம்… Read More »தஞ்சையில் ஆற்றில் அடித்துசெல்லப்பட்ட ஜேசிபி ஆபரேட்டரின் உடல் மீட்பு..

நாளை குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzடிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப் 4 தேர்வு  நாளை(சனிக்கிழமை)  காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு ஆஃப்லைன் முறையில், அதாவது OMR தாளில் நடத்தப்படும். நடைபெறுகிறது.  கிராம அதிகாரி,  இளநிலை… Read More »நாளை குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றங்கரை நீரேற்றும் நிலையம் அருகில் கடந்த 29.05.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம், விளாங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் நவீன்குமார்(20/25)… Read More »அரியலூர்… கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் சிறையில் அடைப்பு

error: Content is protected !!