Skip to content

தமிழகம்

அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் இன்று  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி   அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தலுக்கு… Read More »அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

கோவை….லாரி மோதி ஆசிரியை பலி

கோவை உக்கடம் பகுதியில் இருந்து குனியமுத்தூரில் உள்ள நிர்மலா மாதா பள்ளிக்கு இன்று காலை 8.30″மணிக்கு பள்ளி ஆசிரியர் அனிதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். உக்கடம் லாரி அசோசியேஷன் பெட்ரோல்… Read More »கோவை….லாரி மோதி ஆசிரியை பலி

ஆழியார் கவியருவியில் வெள்ளம்…. சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கடந்த 2 தினங்களாக கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் வால்பாறை தலைநகர் எஸ்டேட்,… Read More »ஆழியார் கவியருவியில் வெள்ளம்…. சுற்றுலா பயணிகள் செல்லத் தடை

சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

  • by Authour

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின்.  அந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பேசியதாவது: “சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் கரூர் மாணவன் அகிலேஷ்

  • by Authour

திருக்குறள் குறித்த விழிப்புணர்வும், அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் தற்போது குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மழலையர், தொடக்கப் பள்ளிக் குழந்தைகளிடமும் 1,330 குறள்களையும் படித்து ஒப்புவிக்கும் ஆர்வம் பரவலாகியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு… Read More »1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் கரூர் மாணவன் அகிலேஷ்

சாதி வாரி கணக்கெடுப்பு தனித் தீர்மானம்….. சட்டமன்றத்தில் முதல்வர் தாக்கல்

  • by Authour

சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:2008ம் ஆண்டு சட்டப்படி  சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள முடியாது. சர்வே… Read More »சாதி வாரி கணக்கெடுப்பு தனித் தீர்மானம்….. சட்டமன்றத்தில் முதல்வர் தாக்கல்

திருச்சியில் மின்சார டவரில் ஏறி முதியவர் அலம்பல் ….. பரபரப்பு

  • by Authour

திருச்சி எம்.ஜி.ஆர். சிலையையொட்டி உள்ள பஸ் நிழல் குடை அருகே ஒரு  உயர் அழுத்த மின்சார  கோபுரம் உள்ளது. இன்று காலை 7 மணி அளவில் அந்த டவரில் ஒரு முதியவர் ஏறி நின்று… Read More »திருச்சியில் மின்சார டவரில் ஏறி முதியவர் அலம்பல் ….. பரபரப்பு

கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்….. சபாநாயகர் அதிரடி

  • by Authour

சட்டமன்றத்தில் அதிமுகவினர் தொடர்ந்து 3 நாட்களாக  அமளியில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.  வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி,   எங்களை  பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை  அவர் நடுநிலையாக செயல்படவில்லை என்றார்.   அதிமுக நடவடிக்கைகள் குறித்து… Read More »கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட்….. சபாநாயகர் அதிரடி

தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக 51வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது.  இது குறித்து  துணைவேந்தர் திருவள்ளுவன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வரும் 27ம் தேதி முதல்… Read More »தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்

சட்டசபை….. இன்றும் அதிமுகவினர்அமளி…… வெளியேற்றம்

  • by Authour

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து அதிமுகவினர் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்திற்கு முன்னதாக பேசவேண்டும் என  சபையில் எழும்பி பேசுவதும் பின்னர் கோஷம் போடுவதுமாக கடந்த 3 தினங்களாக சபை நடவடிக்கையில் பங்கேற்காமல்   அமளியில் ஈடுபட்டு… Read More »சட்டசபை….. இன்றும் அதிமுகவினர்அமளி…… வெளியேற்றம்

error: Content is protected !!