நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார். இவரை கடந்த 2ம் தேதி இரவு 7.45 மணியில் இருந்து காணவில்லை. அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அவரை யாரும் கடத்திச் சென்றிருக்கலாம் என … Read More »நெல்லை காங். தலைவர்ஜெயக்குமார் கொலை? எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிப்பு