சற்று குறைந்த தங்கம் விலை…
தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில், நேற்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.6,870-க்கும், ஒரு சவரன் ரூ.54,960-க்கும் விற்பனையானது. இந்நிலையில்… Read More »சற்று குறைந்த தங்கம் விலை…