மத்திய மண்டல புதிய ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு
தமிழக காவல்துறையின் மத்திய மண்டலத் தலைவராக (ஐஜி) வே. பாலகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்திய மண்டல ஐஜியாக… Read More »மத்திய மண்டல புதிய ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு










