Skip to content

திருச்சி

சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது  நாதக ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவதூறு கருத்து பரப்பி வருவதாக திருச்சி  குற்றவியல் கோர்ட்டில் (எண்4)  வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  பல… Read More »சீமான் மீது வழக்கு தொடர திருச்சி கோர்ட் உத்தரவு

கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது.. திருச்சி பொன்மலைப்பட்டி மலை அடிவாரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 50 )இவர் கடந்த 2ந் தேதி பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார்.… Read More »கத்தி முனையில் மிரட்டிய ரவுடி கைது-திருச்சி க்ரைம்

பஞ்சப்பூர் பஸ் நிலையம் 17ம் தேதி முதல் செயல்படும்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiதிருச்சி பஞ்சப்பூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால்   பஸ் நிலையத்தில் இன்னும்  பணிகள் நடந்து வருகிறது.  பஞ்சப்பூர் பஸ் நிலையம் எப்போது செயல்படும் என அமைச்சர் நேருவிடம் இன்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம் 17ம் தேதி முதல் செயல்படும்

இனாம்குளத்தூருக்கு தடையில்லா மின்சாரம்- துரைவைகோ MP நடவடிக்கை

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWjதிருச்சி மக்களவை   தொகுதி மதிமுக  உறுப்பினர் துரை வைகோ ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூர் பகுதி மக்களின் நலன் கருதி, எனது கோரிக்கையை… Read More »இனாம்குளத்தூருக்கு தடையில்லா மின்சாரம்- துரைவைகோ MP நடவடிக்கை

திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா?..

https://youtu.be/fzKU0YxNSl4?si=qx7IASFvfy_9TYNGதிருச்சி நகரியம் கோட்டத்திற்குப்பட்ட சில 11 கி.வோ. உயரமுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 05.06.2025 (வியாழக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என… Read More »திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா?..

பல்வேறு இடங்களில் கைவரிசை..பலே கொள்ளையன் கைது… திருச்சி க்ரைம்

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXஇரும்பு கம்பிகள் திருடிய 2 சிறுவர்கள்   திருச்சி புத்தூர் பிஷப்குள தெரு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 28). இவர் காஜாமலை மெயின் ரோடு பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.… Read More »பல்வேறு இடங்களில் கைவரிசை..பலே கொள்ளையன் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி வானொலியில் இரவிலும் தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பு- துரை வைகோ MP கோரிக்கை ஏற்பு

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதிருச்சி மக்களவை தொகுதி எம்.பி. துரை வைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரவென்ன பகலென்ன திருச்சியின் திசையெங்கும் எல்லா நேரத்திலும் தமிழ் தானே ஒலிக்க வேண்டும்? இங்கு ஹிந்திக்கு எதற்கு இடம்? திருச்சி… Read More »திருச்சி வானொலியில் இரவிலும் தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பு- துரை வைகோ MP கோரிக்கை ஏற்பு

கருணாநிதி பிறந்தநாள்விழா… ஸ்ரீரங்கத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட நாகமங்கலம் சோமரசம்பேட்டை மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற அலுவலகம் உள்படபல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட… Read More »கருணாநிதி பிறந்தநாள்விழா… ஸ்ரீரங்கத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ பழனியாண்டி

வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் , திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியா பாரிகள் சங்கம் சார்பில் 10… Read More »வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சிவமுருகன்   என்பவரது மகன் தினேஷ்குமார் (17).பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்த நிலையில் இருந்தார்.இந்நிலையில் நேற்று  பிற்பகலில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்… Read More »முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி

error: Content is protected !!