Skip to content

திருச்சி

திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

  • by Authour

மதுரை மாவட்டம், வில்லா நகரில் வசித்துவரும் முனியசாமி, அங்கம்மாள் தம்பதியினரின் மகன் ஹரிஹரசுதன் (25) கடந்த 2020 ம் ஆண்டு கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, வழக்கு விசாரணைமுடிந்து 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மதுரை… Read More »திருச்சி மத்திய சிறையில் ஜெயிலர்கள் தாக்கி கைதி கவலைக்கிடம்- போலீசில் புகார்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார். மின்னணு தேசிய வேளாண் சந்தை சார்பில்… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

சாலையை உடனே போட வேண்டும்.. திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு ,புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் எஸ். வி.முருகேசன்,செயலாளர் ஆர். காளிமுத்து,பொருளாளர் எம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு… Read More »சாலையை உடனே போட வேண்டும்.. திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு

எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்

  • by Authour

திருச்சி அ.ம.மு.க ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.டி.வி… Read More »எடப்பாடி வார்த்தை ஜாலம்…. திருச்சியில் டிடிவி கோபம்

குடிநீர் குழாய் உடைப்பு: கல்லுக்குழி, உக்கடை பகுதிகளில் இன்று குடிநீர் கட்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  மாருதி சுசூகி ஷோ ரூம்  அருகே உடைப்பு… Read More »குடிநீர் குழாய் உடைப்பு: கல்லுக்குழி, உக்கடை பகுதிகளில் இன்று குடிநீர் கட்

பொதுமக்களின் வீடு தேடி தரும் திட்டம்….கரூரில் தொடக்கம்..

  • by Authour

கரூர் மாவட்டத்தில் 18 சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களும், 03 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றது . இந்த நிலையில் காவல்… Read More »பொதுமக்களின் வீடு தேடி தரும் திட்டம்….கரூரில் தொடக்கம்..

அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து திருச்சி டிஐஜி வருண் குமார் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமார் என்று பிறப்பித்துள்ள உத்தரவில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

திருச்சி பிராட்டியூர் மேற்கு மோட்டார் வாகன மண்டல அலுவலகத்தில் பொது மக்களிடம் அவர்களது பணிகளை செய்து கொடுப்பதற்கு நேரடியாகவும், புரோக்கர்கள் மூலமும் லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் தற்போது திடீராய்வு திருச்சி மாவட்ட… Read More »திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் சோதனை… 1 லட்சம் சிக்கியது

கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தில்  பலத்த மழை பெய்து வருவதால்  அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர்  மேட்டூர்  அணைக்கு  வருவதால் மேட்டூர் அணை  கடந்த 2 மாதத்தில் 4… Read More »கொள்ளிடத்தில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு: பேரிடர் மீட்பு படையினர் திருச்சி வருகை

மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் தனியார் தன்னார்வ அமைப்பான ஜேசிஐ டவுன் பார்மர்ஸ் சார்பில் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பயிற்சி நடைபெற்றது. அப்போது… Read More »மணப்பாறை அருகே போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-பயிற்சி

error: Content is protected !!