மருந்தக விற்பனையாளருக்கு கத்தி குத்து… 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்..
திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ( வயது24) மருந்தக விற்பனையாளராக வேலை செய்து வருகிறார் கடந்த 5 ந்தேதி இவர் புத்தூர் களத்து மேடு அருகே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது… Read More »மருந்தக விற்பனையாளருக்கு கத்தி குத்து… 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்..









