Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

பெண் மயங்கி விழுந்து சாவு. மது விற்பனை- 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

அனுமதியின்றி மது விற்பனை- 3 பேர் கைது திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்து வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு… Read More »பெண் மயங்கி விழுந்து சாவு. மது விற்பனை- 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

வாலிபருக்கு கத்தி குத்து.. திருச்சியில் 4 பேர் மீது வழக்கு

  • by Editor

திருச்சி, ஸ்ரீரங்கம், திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (வயது 24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனி பாதயாத்திரை முடிந்து… Read More »வாலிபருக்கு கத்தி குத்து.. திருச்சியில் 4 பேர் மீது வழக்கு

திருச்சியில் நாதகவின் ”பிரம்மாண்ட மாநாடு” -பூமி பூஜை

  • by Editor

வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிற நாம் தமிழர் கட்சியின் “மாற்றத்திற்கான மக்களின் மாநாடு” நிகழ்விற்கான பூமி பூசை நிகழ்வு இன்று காலை 8 மணி அளவில் மாநாட்டு திடலில்… Read More »திருச்சியில் நாதகவின் ”பிரம்மாண்ட மாநாடு” -பூமி பூஜை

10ம் தேதி வேளாண் பயிற்சி- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

  • by Editor

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்க பயிற்சி” வரும் பிப்.10 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை… Read More »10ம் தேதி வேளாண் பயிற்சி- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சியில் 5ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களில் 05.02.2026 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 110/33-11 கி.வோ.… Read More »திருச்சியில் 5ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது

  • by Editor

திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (58)ஆட்டோ டிரைவர் இவருக்கும். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு  ரவுடி ரா ஜேஷ் கண்ணன் (34) மற்றும் பிரகாஷ் (21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது

திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில்… Read More »திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

  • by Editor

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 01.04.2023 முதல் 31.12.2025 வரையில் 28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.… Read More »திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை

பிரியாணி மாஸ்டரின் இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பி.டி.காலனியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (28). பிரியாணி மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை… Read More »பிரியாணி மாஸ்டரின் இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

  • by Editor

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் உலகநீதி (58). வடுவூர் காவல்… Read More »திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

error: Content is protected !!