Skip to content

திருச்சி

வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு-திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி கே கே நகர் தென்றல் நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 44) இவர் கடந்த 4 ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 12… Read More »வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு-திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி சரகத்தில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருச்சி காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட திருச்சி கரூர் அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வரும் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சிறுகனூருக்கும், சமயபுரம் போலீஸ்… Read More »திருச்சி சரகத்தில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

2 குழந்தைகளை கொன்று பெற்றோர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்தவர்  அலெக்ஸ்(42),  ஜவுளிக்கடை நடத்தி வந்தார். அதில்   பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த தொழிலை விட்டு விட்டார்.  இந்த நிலையில்,  தஞ்சையில் உள்ள அலெக்சின் தாயாருக்கு புற்றுநோய்… Read More »2 குழந்தைகளை கொன்று பெற்றோர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

மகன் வீட்டிற்கு சென்ற தாய் மாயம்… வாலிபர் தற்கொலை- திருச்சி க்ரைம்..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87மகன் வீட்டிற்குச் சென்ற தாய் திடீர் மாயம்..  திருச்சி, புத்தூர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.இவரது மனைவி அனுஸ்யா (58), சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து இளைய மகன் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. மீண்டும்… Read More »மகன் வீட்டிற்கு சென்ற தாய் மாயம்… வாலிபர் தற்கொலை- திருச்சி க்ரைம்..

புதிய பாலம் கட்ட… மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடிப்பு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87கடந்தாண்டு மார்ச் மாதம் மலைக்கோட்டை மாரிஸ் மேம்பாலத்தை பாலத்தை விரிவாக்கம் செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க இந்த வழியிலான போக்குவரத்து முடக்கப்பட்டது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமானப் பணிகள் மந்தமாகவே காணப்பட்டன. மாநகராட்சி… Read More »புதிய பாலம் கட்ட… மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடிப்பு

திருச்சி மத்திய சிறையில் மூச்சுதிணறி கைதி சாவு…

அரியலூர் மாவட்டம், இனாம் மாத்தூர், பார்பனசேரியை சேர்ந்தவர் மரியா சூசை (71). இவர் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஏப்.3-ந் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று… Read More »திருச்சி மத்திய சிறையில் மூச்சுதிணறி கைதி சாவு…

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள்… திருச்சி வடக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு இன்று  திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று திருவங்கத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளரும் முன்னாள்… Read More »எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள்… திருச்சி வடக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி

இலங்கை வாலிபர் தற்கொலை… கண்டக்டரின் மனைவி மாயம்…. திருச்சி க்ரைம்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bஇலங்கை வாலிபர்  தற்கொலை… திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் ஜெயசீலன் (வயது 29) பந்தல் தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் இந்த நிலையில் கடந்த நான்கு… Read More »இலங்கை வாலிபர் தற்கொலை… கண்டக்டரின் மனைவி மாயம்…. திருச்சி க்ரைம்

திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bமுற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிர மாகாளியம்மன் சித்திரை தேர் திருவிழா கடந்த 4-ந்தேதி மகா அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக… Read More »திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

ஜார்ஜியாவில் நடன போட்டி- தங்க பதக்கம் வென்ற திருச்சி மாணவிகள்- கலெக்டர் பாராட்டு…

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்த மாஸ் சாம்ஸ் டான்ஸ் அகாடமி சார்பில் கடந்த 1 தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி என்ற… Read More »ஜார்ஜியாவில் நடன போட்டி- தங்க பதக்கம் வென்ற திருச்சி மாணவிகள்- கலெக்டர் பாராட்டு…

error: Content is protected !!