திருச்சி அருகே முத்தாலம்மன் கோயில் மாலை தாண்டும் விழா
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வாளவந்தி கிராமம், கீழதொட்டியப்பட்டியில் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமுத்தாலம்மன் மாலை தாண்டும் திருவிழாவானது 12 வருடம் கழித்து வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மணப்பாறை, வையம்பட்டி, பஞ்சப்பட்டி, நாமக்கல், கொல்லிமலை… Read More »திருச்சி அருகே முத்தாலம்மன் கோயில் மாலை தாண்டும் விழா