திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்பு.
திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் மேகிடயானா வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து கல்லூரியின் செயலர் முனைவர் அமல்… Read More »திருச்சி தூய வளனார் கல்லூரியில் உலக மகளிர் தின விழா – போலீஸ் கமிஷனர் சத்யபிரியா பங்கேற்பு.