Skip to content

திருச்சி

மணப்பாறையில் உலக சாதனை ஜாம்போரி- துணைமுதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில்  நேற்று மாலை பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி (special Jamboree) விழாவை தமிழ்நாடு துணை முதலமைச்சர்… Read More »மணப்பாறையில் உலக சாதனை ஜாம்போரி- துணைமுதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ் நாட்டில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை, பாண்டிசேரி ஆகிய இடங்களில் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் இயங்கி வந்தது. அந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும்,… Read More »திருச்சி ”எல்ஃபின்” நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏஜெண்ட் கைது….

துணை முதல்வர் உதயநிதிக்கு திருச்சியில் வரவேற்பு…. சீனியர் மிஸ்ஸிங்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில்  இன்று  சாரண சாரணிய இயக்க  பெருந்திரளி( ஜாம்போரி) இன்று மாலை தொடங்கியது.  இந்த பெருந்திரளி என்பது 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவின் ஒரு பகுதியில் நடத்தப்படும்.… Read More »துணை முதல்வர் உதயநிதிக்கு திருச்சியில் வரவேற்பு…. சீனியர் மிஸ்ஸிங்

ஸ்ரீரங்கம் ரவுடி கொலையில் 4 பேர் கைது

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்த   ரவுடி அன்பு என்கிற அன்புராஜ்(28),   இன்று காலை  ஸ்ரீரங்கத்தில்      6 பேர் குண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதவு… Read More »ஸ்ரீரங்கம் ரவுடி கொலையில் 4 பேர் கைது

மின் மோட்டார் வயர்கள் திருட்டு.. 3 பேர் கைது… பெண் தற்கொலை… திருச்சி மாவட்ட க்ரைம்..

மின் மோட்டார் வயர்களை திருடிய 3 வாலிபர்கள் கைது… புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கலியமங்கலம் குன்னத்தூர் பகுதி சேர்ந்தவர் அழகுமுத்து (44 ) என்ஜினியரான இவர் கருமண்டபம் சொசைட்டி காலனி பகுதியில் கட்டிடம் கட்டுமான… Read More »மின் மோட்டார் வயர்கள் திருட்டு.. 3 பேர் கைது… பெண் தற்கொலை… திருச்சி மாவட்ட க்ரைம்..

சாரணா் இயக்க வைரவிழா: மணப்பாறையில் 25ஆயிரம் சாரணர் குவிந்தனர்

 பாரத சாரண சாரணியர் இயக்கத்தின்  வைர விழா மற்றும் முன்னாள் முதல்வர்  கருணாநிதி நூற்றாண்டு நினைவு  பெருந்திரளணி மாநாடு சிறப்பு  ஜாம்போரி திருச்சி மாவட்டம்  மணப்பாறை அருகே உள்ள சிப்காட் வாளகத்தில் இன்று மாலை… Read More »சாரணா் இயக்க வைரவிழா: மணப்பாறையில் 25ஆயிரம் சாரணர் குவிந்தனர்

ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வெட்டிக்கொலை- 6 பேருக்கு வலை

  • by Authour

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்தவர்  அன்பு என்கிற அன்புராஜ்(28),  இவர் மீது  பல குற்ற வழக்குகள் உள்ளது.  இன்று காலை அவர்  டூவீலரில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். … Read More »ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வெட்டிக்கொலை- 6 பேருக்கு வலை

திருச்சியில் 29ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது…

  • by Authour

திருச்சியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 28.01.2025 அன்று நடைபெற இருப்பதால், குடிநீர் விநியோகம் 29.01.2025 ஒரு நாள் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III (Aerator) மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க… Read More »திருச்சியில் 29ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது…

அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

  • by Authour

. வாலிபரின் காதை கடித்தவர் கைது ஶ்ரீரங்கம், வீரேஸ்வரம், கல்மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது20). இவர் கடந்த 26ந் தேதி தன் நண்பர்களுடன் வீரேஸ்வரம் ஆஞ்நேயர் கோவில் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த… Read More »அம்மா மண்டபம் படித்துறை அருகே ஆண் சடலம் மீட்பு… திருச்சி க்ரைம்..

திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடமிருந்து தங்க சிகரெட் குச்சிகள் பறிமுதல்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், 27.01.2025 அன்று ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் எண்: IX-614 மூலம் வந்த ஒரு ஆண் பயணியை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடமிருந்து தங்க சிகரெட் குச்சிகள் பறிமுதல்

error: Content is protected !!