Skip to content

திருச்சி

பேட்மிட்டன் போட்டியில் வெற்றி.. திருச்சி மாணவிக்கு பாராட்டு.

  • by Authour

தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில், கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில், 76ம் ஆண்டு குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ரயில்வே பாதுகாப்புப் படையின்… Read More »பேட்மிட்டன் போட்டியில் வெற்றி.. திருச்சி மாணவிக்கு பாராட்டு.

திருச்சி அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி…

  • by Authour

திருச்சி மாநகர் தெற்கு வடக்கு உள்ளிட்ட ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை முன்னிட்டு கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு… Read More »திருச்சி அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி…

போதை பொருட்கள் , மாத்திரைகள் பறிமுதல்… டூவீலர் திருடர்கள் கைது..திருச்சி மாவட்ட க்ரைம்…

  • by Authour

திருச்சியில் போதை பொருட்கள், மாத்திரைகள் பறிமுதல்… 3 பேர்கைது திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரகம் சண்முகா நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து சண்முகா நகர் பகுதியில் உள்ள… Read More »போதை பொருட்கள் , மாத்திரைகள் பறிமுதல்… டூவீலர் திருடர்கள் கைது..திருச்சி மாவட்ட க்ரைம்…

குடியரசு தினவிழா…. திருச்சி ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு சோதனை…

திருச்சிராப்பள்ளி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர்   ராஜன் ஐபிஎஸ்   உத்தரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர்   சக்கரவர்த்தி  மேற்பார்வையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் திருச்சி ரயில்வே நிலைய நடைமேடை,… Read More »குடியரசு தினவிழா…. திருச்சி ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு சோதனை…

திருச்சி ஜி’ கார்னரில் சுரங்கபாதை…. எம்பி துரை வைகோ நம்பிக்கை….

  • by Authour

சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி பொன்மலை ‘ஜி’ கார்னர் பகுதியில், மேம்பாலமோ, சுரங்கபாலமோ இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை மட்டுமல்லாது,… Read More »திருச்சி ஜி’ கார்னரில் சுரங்கபாதை…. எம்பி துரை வைகோ நம்பிக்கை….

திருச்சி… போட்டோ ஸ்டுடியோவில் கேமரா-பணம் திருட்டு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் பாலாஜி ( 50 ). இவர் காட்டூர் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.வழக்கம்போல வியாழக்கிழமை பணிமுடிந்து நிலையத்தை பூட்டிச்சென்றனர். மறுநாள் காலை… Read More »திருச்சி… போட்டோ ஸ்டுடியோவில் கேமரா-பணம் திருட்டு

குடியரசு தினவிழா…. திருச்சி விமான-ரயில்வே ஸ்டேசனில் தீவிர பாதுகாப்பு….

  • by Authour

ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி மக்கள் அதிகளவில் கூடும் பொது இடங்களான ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவைகளில், பயங்கர வாதிகளின்… Read More »குடியரசு தினவிழா…. திருச்சி விமான-ரயில்வே ஸ்டேசனில் தீவிர பாதுகாப்பு….

சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….

சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிறுமியைக் காணவில்லை எனவும், அவர் இரு இளைஞர்களுடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி ஜங்ஷன் ரயில்… Read More »சென்னை சிறுமியுடன் மாயமான இளைஞர்கள் திருச்சியில் சிக்கினர்….

காதல் கணவர் வீட்டின் முன்பு திருச்சி பெண் தர்ணா…

  • by Authour

திருச்சி, விமான நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு ஹாஸ்டலில் தங்கிபடித்து வருகிறார். அதே கல்லூரியில் எம் பி ஏ படித்த… Read More »காதல் கணவர் வீட்டின் முன்பு திருச்சி பெண் தர்ணா…

முதியவரிடம் ரூ. 49 லட்சம் பணம், சொத்து பத்திரம் மோசடி…. திருச்சி மாவட்ட க்ரைம்..

முதியவரிடம் ரூ 49 லட்சம் பணம், சொத்து பத்திரம் மோசடி.. தம்பதி உட்பட 4 பேர்  மீது வழக்கு.. திருச்சி காந்தி மார்க்கெட் தையல்காரர் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் 85. இவருக்கு சொந்தமான பணம்… Read More »முதியவரிடம் ரூ. 49 லட்சம் பணம், சொத்து பத்திரம் மோசடி…. திருச்சி மாவட்ட க்ரைம்..

error: Content is protected !!