ஜெய்ப்பூர்- சொகுசு கார் மோதி ஒருவர் பலி- 16 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் பலியான நிலையில், 16 பேர் காயம் அடைந்தனர். ஜெய்ப்பூரில் சாலையோர உணவகங்களில் கூடியிருந்த மக்கள் மீது சொகுசு கார் மோதி விபத்து… Read More »ஜெய்ப்பூர்- சொகுசு கார் மோதி ஒருவர் பலி- 16 பேர் காயம்










