Skip to content

மாநிலம்

வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்

  • by Authour

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் சிங்கமுத்து.   இருவருக்கும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சிங்கமுத்து வடிவேலு குறித்து  சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பியதாக, வடிவேலு  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை… Read More »வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்

கொச்சியில்…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செண்டைமேளம் இசைத்து வரவேற்பு

  • by Authour

கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை  பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதற்காக இன்று  முதல்வர்  ஸ்டாலின் விமானம் முலம் சென்னையில் இருந்து கொச்சி சென்றார். … Read More »கொச்சியில்…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செண்டைமேளம் இசைத்து வரவேற்பு

அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (11.12.2024) நடைபெற்றது. 90 பயனாளிகளுக்கு ரூ.1.22… Read More »அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…

தேவநூர மஹாதேவா-வுக்கு வைக்கம் விருது…. தமிழக அரசு அறிவிப்பு

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற… Read More »தேவநூர மஹாதேவா-வுக்கு வைக்கம் விருது…. தமிழக அரசு அறிவிப்பு

எஸ்.ஐயாக தேர்வானவருக்கு பரிசளித்து பாராட்டிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி யில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆகியவை இணைந்து நடத்தும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினைஆட்சியர் மு.அருணா துவக்கி… Read More »எஸ்.ஐயாக தேர்வானவருக்கு பரிசளித்து பாராட்டிய புதுகை கலெக்டர்

தஞ்சை அருகே…….மகா கவி பாரதியார் பிறந்த தின விழா

தேசியக் கவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி,  தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், பாபநாசம் வட்டார வள மேற்ப் பார்வையாளர் (பொறுப்பு) முருகன் பாரதியாரின் படத்திற்கு மாலையணிவித்தது  மலர் தூவி மரியாதைச்… Read More »தஞ்சை அருகே…….மகா கவி பாரதியார் பிறந்த தின விழா

திருச்சி… பாமக அவசர ஆலோசனை கூட்டம்..

பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற 21ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு உழவர்… Read More »திருச்சி… பாமக அவசர ஆலோசனை கூட்டம்..

ரஜினி கோவிலில் புதிய திருவுருவசிலை பிரதிஷ்டை…

  • by Authour

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி திருக்கோவிலில் ரஜினி நடித்த மாப்பிள்ளை திரைப்பட பாத்திரத்தின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

  • by Authour

கோவை பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் ஒற்றை காட்டு யானை வந்து நின்றதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள்… Read More »“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் ஒரு சில போலியான நபர்கள் பல்வேறு அரசு சாராத இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோர் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம்… Read More »பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

error: Content is protected !!