துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்தனர். திடீரென அவர்கள் அலுவலகத்தின் வெளியே வந்து கதவை சாத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி துணைத்தலைவர்… Read More »துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்










